களுதாவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விரிவாக்கம்)
சிNo edit summary
'''கழுதாவளை''' அல்லது '''களுதாவளை''' (''Kazhuthavalai'', ''Ka'luthaava'lai'') என்பது [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தில் [[களுவாஞ்சிக்குடி]] கிராமசேவகர் பிரிவில் தென் மண்முனை [[எருவில்]] பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் ஊராகும்.
 
[[மட்டக்களப்பு]] நகருக்குத் தெற்கே மட்டக்களப்பில் இருந்து [[கல்முனை]] செல்லும் [[ஏ4 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ4 நெடுஞ்சாலை]]யில் 22 [[கிமீ]] தூரத்தில் இது அமைந்துள்ளது. [[வங்காள விரிகுடா]] இதன் கிழக்கு எல்லையாகவும், [[மட்டக்களப்பு வாவி]]]யை மேற்கு எல்லையாகவும் [[களுவாஞ்சிகுடிகளுவாஞ்சிக்குடி]] என்னும் ஊரை தெற்கு எல்லையாகவும் [[தேற்றாத்தீவு]], தேற்றாத்தீவுக் குடியிருப்பு என்னும் கிராமங்களை இதன் வடக்கு எல்லையாகவும் கொண்டுள்ளது. கிழக்கு மேற்காக 3 [[[கிமீ]] தூரத்தையும் வடக்கு தெற்காக இரண்டரை கிமீ தூரத்தையும் உள்ளடக்கியதாக இக்கிராமம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையின் மேற்குப் புறத்தே நெல் வயல்களும் கிழக்குப் பக்கத்தில் கழுதாவளை கிராமமும் அமைந்துள்ளது.
 
==இவ்வூரின் சிறப்புகள்==
1,23,317

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/282520" இருந்து மீள்விக்கப்பட்டது