விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 414:
# தமிழ் விக்கிப்பீடியா 16- கொண்டாட்டங்களில் முனைப்புடன் கலந்து கொண்ட இந்தியப் பயனர்களுக்குப் பாராட்டுகள். பல்வேறு பொறுப்புகளை விட்டுவிட்டு இலங்கை வந்திருந்தீர்கள். மயூரநாதன் அவர்கள் குறிப்பிட்டதுபோல நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக் குழு என பொதுவில் கூறிக்கொண்டாலும் எங்களது பங்களிப்பு நேரடியாக முழுமைபெற வழங்க முடியவில்லை. அடிக்கடி எப்படிப் போகுது சிவகோசரன் என தென்பூட்டியது மட்டுமே எனக்கு முடிந்தது. முழுப்பொறுப்புகளையும் கச்சிதமாகச் செய்த சிவகோசரனுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். [[பயனர்:Sancheevis|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:Sancheevis|பேச்சு]]) 04:36, 25 அக்டோபர் 2019 (UTC)
# தமிழ்விக்கி16 நிகழ்வில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம். மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தமிழ்நாட்டுப் பயனர்களுக்கு இலங்கையைப் பற்றிய மேம்பட்ட புரிதலை இந்த வாய்ப்பு அளித்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். பல சிரமங்களுக்கு இடையே இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்வு தொடர்பான முயற்சிகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக, ஒரு நல்கையைப் பெற்று இதனைத் தொடக்கி வைத்த சிறீகரனையும் கிட்டத்தட்ட தனியொரு ஆளாக அனைத்துப் பொறுப்புகளையும் சுமந்து நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய சிவகோசரனுக்கும் பாராட்டுகள். யாழ்ப்பாணத்திற்குச் சென்னையில் இருந்து விமானம் விட இருக்கிறார்கள். அடுத்து எங்களை எப்போது அழைப்பீர்கள் என்று காத்திருக்கிறோம் :) --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:19, 25 அக்டோபர் 2019 (UTC)
# மிக இனிய நிகழ்விற்கு நன்றிகள். இலங்கை பற்றிய எமது புரிதலை பல்படங்கு அதிகரித்துள்ளது. நிகழ்வுக்கும், பிற பங்களிப்புகளுக்கும் பல்லாயிரம் நன்றிகள் [[பயனர்:Tshrinivasan|த.சீனிவாசன்]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 06:18, 28 அக்டோபர் 2019 (UTC)
 
== Beta feature "Reference Previews" ==