விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 426:
</div> -- [[User:Johanna Strodt (WMDE)|Johanna Strodt (WMDE)]] 09:47, 23 அக்டோபர் 2019 (UTC)
<!-- Message sent by User:Johanna Strodt (WMDE)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=WMDE_Technical_Wishes/Technical_Wishes_News_list_all_village_pumps&oldid=19478814 -->
 
== யாழ்ப்பாணத்தில் வாங்கிய இரு நூல்கள் ==
 
யாழ்ப்பாணத்தில், பண்பாட்டுச் சுற்றுலாவின் போது, யாழ் கோட்டையில் இரு நூல்கள் வாங்கினேன்.
 
1. இலங்கைத் தமிழர் - ஒரு சுருக்க வரலாறு
2. ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்
 
இவை இரண்டும் தலா 2,500 இலங்கை ரூ.
 
அவற்றை வாங்குவதற்கு தக்க நேரத்தில் பண உதவி அளித்த மேதினி அவர்களுக்கும், அவற்றை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நன்கொடையாக அளித்த CIS-A2K அமைப்பினருக்கும் நன்றிகள்.
 
இப்போது இந்த இரு நூல்களும் தமிழ்ப்பரிதி மாரி அவர்களிடம் உள்ளன. [[பயனர்:Tshrinivasan|த.சீனிவாசன்]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 07:07, 28 அக்டோபர் 2019 (UTC)