மின்பகுபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
 
மருத்துவத் துறையில் ஒருவர் நீண்டநாட்களாக தொடரும் வாந்தி அல்லது வயிற்றோட்டம் காரணமாக அல்லது உடலுழைப்புடனான மெய்வல்லுனர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஏற்படும் நீரிழப்புக்கு வாய்மூல நீரிழப்பு வைத்தியத்திற்கு மின்பகுப்பு மாற்றீடுகள் வழங்கப்படுகின்றன. வணிக ரீதியிலான மின்பகுப்புக் கரைசல்கள் நோய்வாய்ப்பட்ட சிறுவர்களுக்கு வாய்மூல நீரிழப்பு மருந்துகளும், சீரொ ஓறல்(Suero Oral) மற்றும் விளையாட்டு வீரர்கள் பருக்ககூடிய சிறப்புப் பானங்களும் காணப்படுகின்றன.
 
==வரலாறு==
[[File:Arrhenius2.jpg|thumb|சிவன்டெ அரேனியசு]]
சிவன்டெ அரெனியசு 1884 இல் தனது ஆய்வறிக்கை ஒன்றில் திண்மப் பளிங்கு உப்புகள் அவை கரைக்கப்படும் போது அவற்றிலிருந்து ஏற்ற்முள்ள கூறுகளை வெளியிடும் என்பதை முன் வைத்தார். இதற்காக அவர் 1903 இல் வேதியியலுக்கான [[நோபல் பரிசு|நோபல்]] பரிசினைப் பெற்றுக் கொண்டார். <ref>{{cite web|url=https://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1903/index.html|title=The Nobel Prize in Chemistry 1903|accessdate=5 January 2017}}</ref><ref name="columbia">{{cite book|editor1-last=Harris|editor1-first=William|editor2-last=Levey|editor2-first=Judith|title=The New Columbia Encyclopedia|date=1975|publisher=Columbia University|location=New York City|isbn=978-0-231035-729|page=155|edition=4th|url-access=registration|url=https://archive.org/details/newcolumbiaencyc00harr}}</ref><ref name="EncBrit">{{cite book|editor1-last=McHenry|editor1-first=Charles|title=The New Encyclopædia Britannica|date=1992|publisher=Encyclopædia Britannica, Inc.|location=Chicago|isbn=978-085-229553-3|page=587|volume=1|edition=15|bibcode=1991neb..book.....G}}</ref><ref name="SciBio">{{cite book|editor1-last=Cillispie|editor1-first=Charles|title=Dictionary of Scientific Biography|date=1970|publisher=Charles Scribner's Sons|location=New York City|isbn=978-0-684101-125|pages=296–302|edition=1}}</ref>
 
அரேனியசு இங்கு விளக்கும் கரைசல் ஆக்கப்படும் போது உப்பு வெளியிடும் ஏற்றம் கொண்ட துணிக்கைகள் என்பதை மைக்கல் பரடே பல வருடங்களுக்கு முன்னரே அயனிகள் எனப் பெயரிட்டார். பரடே மின்பகுப்பின் போது அயனிகள் வெளியிடப் படுவதாக நம்பினார். ஆனால் அரேனியசு மின்னோட்டம் இல்லாத சந்தர்பத்திலும் உப்புக் கரைசலில் அயனிகள் கானப்படுவதை முன்வைத்தார். இதன் அடிப்படையில் கரைசல் ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கம் என்பது அதன் அயனிகளுக்கிடையில் நிகழும் தாக்கம் என் இவர் காட்டினார். <ref name="columbia"/><ref name="EncBrit"/><ref name="SciBio"/>
 
[[பகுப்பு:மின் உற்பத்தி]]
"https://ta.wikipedia.org/wiki/மின்பகுபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது