மின்பகுபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
 
அரேனியசு இங்கு விளக்கும் கரைசல் ஆக்கப்படும் போது உப்பு வெளியிடும் ஏற்றம் கொண்ட துணிக்கைகள் என்பதை மைக்கல் பரடே பல வருடங்களுக்கு முன்னரே அயனிகள் எனப் பெயரிட்டார். பரடே மின்பகுப்பின் போது அயனிகள் வெளியிடப் படுவதாக நம்பினார். ஆனால் அரேனியசு மின்னோட்டம் இல்லாத சந்தர்பத்திலும் உப்புக் கரைசலில் அயனிகள் கானப்படுவதை முன்வைத்தார். இதன் அடிப்படையில் கரைசல் ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கம் என்பது அதன் அயனிகளுக்கிடையில் நிகழும் தாக்கம் என் இவர் காட்டினார். <ref name="columbia"/><ref name="EncBrit"/><ref name="SciBio"/>
 
==உருவாக்கம்==
 
மின்பகுபொருள் கரைசல்கள் பொதுவாக உப்பு ஒன்றை அதன் கரைப்பானாக அமையக் கூடிய நீர் அல்லது அதன் கரைப்பான், கரையம் ஆகியவற்றுக்கு இடையில் வெப்பவியக்கவியல் ரீதியில் இடைத்தாக்கமுற்று உருவாகும் தனித்துவமான கரைசல்களுடன் எ.கா:மேசை உப்பு (சோடியம் குளோரைட்டு), NaCl, நீரில் இடப்படும் போது; பின்வரும் வகையில் பிரிகையுறும்
:NaCl<sub>(s)</sub> → Na<sup>+</sup><sub>(aq)</sub> + Cl<sup>−</sup><sub>(aq)</sub>
இதன்க மூலம் நீருடன் பதார்த்தங்கள் தாக்கமுற்று அயனாக்கம் அடையும் என்பது தெளிவாகும்.எ.கா: காபனீரொட்சைட்டு நீருடன் தாக்கமுற்று காபோனிக்கமிலம் உருவாதல்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மின்பகுபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது