குழம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{unreferenced}}
[[File:An egg gravy.jpg|thumb|முட்டைக் குழம்பு]]
 
'''குழம்பு''' ({{lang-ta|குழம்பு}}), [[தமிழ் மொழி|தமிழ்நாடு]] [[உணவு]] மற்றும் இலங்கை நாடுகளில் சமைக்கப்படும் பொதுவான உணவுப் பொருளாகும். இது பெரும்பாலும் புளித்தண்ணீர், மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. சில சமயங்களில் [[பருப்பு]] பயன்படுத்தப்படுகிறது.
'''குழம்பு''' என்ற சொல், பொதுவாக அரை திரவ நிலையில்(கூழ்ம நிலை) பொருள்களைக்உள்ள பொருளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் சோற்றுடன் உண்ணப்படும் காய்கறி அல்லது இறைச்சி கலந்த சாறு, குழம்பு என்று அழைக்கப்படுகிறது.
 
 
குழம்பு தயாரிப்பதற்கு [[புளி]], [[கொத்தமல்லி|தனியா]] விதைகள், [[வெந்தயம்]] மற்றும் [[துவரம் பருப்பு]] போன்ற பொருட்களைப் பயன்படுத்துவார்கள். மேலும் காய்ந்த அல்லது பச்சைக் காய்கறிகளையும் [[தேங்காய்]] துருவல் அல்லது வடகத்தையும் {{lang-ta|வடகம்}} சேர்த்து குழம்பு தயாரிப்பார்கள். இந்த உணவு [[இலங்கை]] மற்றும் குறிப்பாக [[இந்தியா|தென்னிந்திய நாடுகளில்]] பிரபலமாக உள்ளது. மேலும், [தமிழ்நாடு]], [[கருநாடகம்]] மர்றும் [[கேரளம்]] போன்ற மாநிலங்களில் தினசரி உணவாக உள்ளது. [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவில்]] இது "புலுசு" என்று அழைக்கப்படுகிறது. குழம்பு எண்ணற்ற வகைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சில வேறுபாடுகளுடன் அதன் தன்மை மற்றும் ருசிக்கேற்ப சில மூலப் பொருட்களைக் கூட்டியோ அல்லது குறைத்தோ தயாரிக்கப்படுகிறது.
 
குழம்பு தயாரிப்பதற்கு பருப்பு தேவை என்று பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் பெரும்பான்மையாக பருப்பு உபயோகிக்காமலேயே குழம்பு தயாரிக்கப்படுகிறது.
==செய்முறை==
ஒவ்வொரு வகை குழம்பிற்கும் ஒவ்வொரு வகை செய்முறை பின்பற்றப்படுகிறது. எந்த காய்கறி அல்லது வத்தலை சேர்க்கிறோமோ அதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக வெண்டைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்தால் வெண்டைக்காய் குழம்பு எனவும், பூண்டு பயன்படுத்தினால் பூண்டுக் குழம்பு எனவும் சொல்லப்படுகிறது.
 
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது சமையல் எண்ணெய் ஊற்றி, அதில் [[கடுகு]], [[சீரகம்]], [[உளுந்து|உளுத்தம் பருப்பு]], காய்ந்த [[சிவப்பு மிளகாய்]] மற்றும் [[கறிவேம்பு|கருவேப்பிலை]] சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும். கடுகு பொரிந்தவுடன் துண்டாக நறுக்கிய காய்கள் சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு மற்றும் கெட்டியான புளிக்கரைசலை ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் மசாலாப் பொருட்களை சேர்க்க வேண்டும். சரியாக இருபது நிமிடங்கள் கலவை நன்கு கொதித்தபிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும். இதில் சிலர் சுவைக்கேற்ப தக்காளி சேர்ப்பதும் உண்டு.
 
== Preparation ==
The preparation of kuzhambu vary greatly with the type of kuzhambu to be made, but its basic preparation methods include first tempering [[கறிவேம்பு]], whole black [[கடுகு]]s, whole [[சீரகம்]]s, dry red [[chili pepper]], and often split [[உளுந்து|urad]] [[பருப்பு]] over [[vegetable oil]] on a heated stove. For kuzhambu that includes vegetables, they are cut and then added to the fry, with shallots, and garlic being added first, and pureed or diced tomatoes going last. Salt and ground spices are added next (which are often pre-prepared), and finally tamarind juice (tamarind soaked in water), or tamarind concentrate and water. The dish is then cooked for approximately 20 minutes and usually served with rice.
 
== Varieties ==
{{multiple image
| direction = vertical
| width = 200
| footer =
| image1 = The Delicious Buttermilk Sambar (moru kuzhambu).jpg | caption1 = ''Mor Kuzhambu''
| image2 = Garlic Kuzhambu.jpg | caption2 = ''Poondu Kuzhambu''
}}
The following is a small list of the hundreds of varieties of kuzhambu popular in [[தமிழர் சமையல்]]. These types of kuzhambu all include a base of tamarind, urad and toor dals, and spices such as curry leaves, chili, and salt. Many of these varieties also include tomatoes or tomato juice as part of the base.
 
==குழம்பின் வகைகள்==
வத்தல் குழம்பு: [[சுண்டை|சுண்டைக்காய்]], [[சின்ன வெங்காயம்]] மற்றும் மணத்தக்காளி வற்றல் கொண்டும் வத்தல் குழம்பு தயாரிக்கலாம்.
Milagu Kuzhambu || [[மிளகு]]
Kara Kuzhambu || [[வெங்காயம்]], [[green chili]], [[தக்காளி]]
 
|+ Varieties of Kuzhambu
! Name !! Distinguishing Ingredient(s)
|-
| Vathal Kuzhambu || [[சுண்டை]], [[சின்ன வெங்காயம்]]s
|-
| Milagu Kuzhambu || [[மிளகு]]
|-
| Kara Kuzhambu || [[வெங்காயம்]], [[green chili]], [[தக்காளி]]es
|-
| Mor Kuzhambu || thick [[மோர்]], [[channa]] dal, [[நீற்றுப்பூசணி]], [[வெண்டி]], [[பூசணி]]
|-
| Poondu Kuzhambu || [[வெள்ளைப்பூண்டு]]
|-
| Vazhakai Kuzhambu || [[Plantain (cooking)|plantain]]
|-
| Vendakai Kuzhambu || [[வெண்டி|வெண்டைக்காய்]]
|-
| Poricha Kuzhambu || mixed vegetables, [[மிளகு]], ample amounts of [[பருப்பு]]
|-
| Thakkali Kuzhambu || more than usual proportions of Tomato puree
|}
 
 
 
 
 
 
இவை மட்டுமல்லாது, எரிமலைக் குழம்பு என்ற சொல் எரிமலை வெடிப்பின்போது வெளியே தெறிக்கும் பொருளைக் குறிக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/குழம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது