திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
சிNo edit summary
வரிசை 55:
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 610xxx
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|[[தொலைபேசி குறியீடு]]
| area_code = 914366
| registration_plate = TN:50
வரிசை 74:
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]
 
== பெயர் காரணம் ==
திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
 
வரிசை 84:
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் ([[உறையூர்|உறையூர்]], பழையாறை, [[தஞ்சாவூர்|தஞ்சாவூர்]], [[கங்கை_கொண்ட_சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]]) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%, இசுலாமியர்கள் 14.13%, கிறித்தவர்கள் 1.39% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
வரிசை 90:
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
வரிசை 98:
* [http://lordshivas.com/?p=1639 திருவாரூர்]
 
== மேற்கோள்கள் ==
<references/>
{{திருவாரூர் மாவட்டம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது