சூறாவளி கத்ரீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 24:
குறைந்தது 1,836 பேர் மொத்தமாக இச்சூறாவளியின் பாதிப்பால் உயிரிழந்தனர். அமெரிக்க வரலாற்றில் [[1928]]ம் ஆண்டில் இடம்பெற்ற சூறாவளிக்கு அடுத்தபடியாக இதுவே மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியாகும். $81.2 பில்லியன் கணக்கில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
 
[[Image:KatrinaNewOrleansFlooded edit2.jpg|thumb|left|400px|சூராவளி கத்ரீனா காரணமாக [[நியூ ஓர்லென்ஸ்]] நகரில் ஏற்பட்ட [[வெள்ளம்]]. இப்படிமத்தில் நியூ ஓர்லென்ஸின் முக்கிய [[இடைமாநில நெடுஞ்சாலை 10|ஐ-10]] நெடுஞ்சாலை முழுவதும் நீரடியில் இருக்கிறது.]]
 
{{Most intense hurricanes}}
"https://ta.wikipedia.org/wiki/சூறாவளி_கத்ரீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது