திண்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2815085 Gowtham Sampath உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 124:
 
== முக்கிய வழிபாட்டு தலங்கள் ==
[[Fileபடிமம்:Dindigul.cvs.jpg|thumb|400px|திண்டுக்கல் மாநகரம்]]
=== அபிராமி அம்மன் கோவில் ===
திண்டுக்கல்லில் முன்பிருந்தே ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அரசர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த பத்மகிரீசர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.{{cn}} திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராமாம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர். இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20. சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது.
வரிசை 158:
 
=== திப்பு சுல்தான் மணிமண்டபம் ===
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த [[ஹைதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கி.பி.2014 ல் அறிவித்தது. அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் [[பேகம்பூர்]] , அரண்மனை குளம் பகுதியில் உள்ள [[தமிழ்நாடு வக்பு வாரியம்| தமிழ்நாடு வக்பு வாரியத்தின்]] இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
<ref>{{cite web | url=http://www.jayanewslive.com/tamilnadu/chife-miniter-jayalalitha-secretariat-manimandapam_3039.html | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=jayanewslive| accessdate=23 டிசம்பர் 2014}}</ref>.<ref>{{cite web | url=http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/12/23/திண்டுக்கல்-அரண்மனை-குளம்-ப/article2583979.ece | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=தினமணி | accessdate=23 டிசம்பர் 2014}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திண்டுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது