எழுத்தாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இக்கட்டுரையில் கூடுதல் விவரங்களையும், மின் புத்தகத்தின் நன்மைகளையும், எழுத்தாளரின் பட்டியலையும் வரைந்துள்ளேன். கூடுதலாக விருது பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் பெண் எழுத்தாளர் பட்டியலிட்டுள்ளேன்.
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
<br />{{unreferenced}}
'''எழுத்தாளர்''' என்பவர் கதை, கட்டுரை, திறனாய்வு, விளம்பரம் உள்ளிட்ட எழுத்துப் படைப்புகளை உருவாக்குபவர். அவரது படைப்புகள் இதழ்கள் மற்றும் [[நூல்கள்]] மூலமாக வெளியாகும். இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களை தொழில் முறை எழுத்தாளர்கள் (Professional Writers), [[சுதந்திர எழுத்தாளர்கள்]] (Free - Lance Writers) என இரு வகையாகப் பிரிக்கலாம். தொழில் முறை எழுத்தாளர்கள் இதழ்களில் மாதச் சம்பளத்தில் பணியாற்றுபவர்கள். இவர்கள் எழுதுவதையே தொழிலாகக் கொண்டவர்கள். சுதந்திர எழுத்தாளர்கள் எந்த ஒரு இதழுடனும் நேரிடையாகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், இதழ்களிடம் மாதச் சம்பளம் பெறும் பணியிலில்லாமல் விரும்புகின்ற அனைத்து இதழ்களுக்கும் எழுதிக் கொண்டிருப்பவர்கள்.
 
 
'''சிறந்த எழுத்துக்கள்:'''
 
சிறந்த எழுத்துக்களை எப்படி தேர்வு செய்வது என்றால் பிழையின்றி எழுத்துக்கள் இருத்தல் வேண்டும், எண்ண அலைகள் சிறைப்பிடித்து எழுதிருக்க வேண்டும், கதையின் உள்ளடக்கமும், தன்மையும், பல்வேறு சமூக வாழ்க்கை சூழ்நிலைகளையும் எதார்த்தையும் பிரிதிபலிக்கும் எழுத்துகள் சிறந்த எழுத்துக்கள் எனலாம்.
 
கவிதை எழுதுபவர் [[கவிஞர்]] எனவும், கதை எழுதுபவர் சிறுகதை [[எழுத்தாளர்]] எனவும், திரைப்படத்தில் வசனம் எழுதுபவர் வசனகர்த்தா எனவும் அழைப்பார்கள்.
 
 
'''எழுதும் செயல்முறை:'''
 
அன்றைய காலக்கட்டத்தில் எழுத்தாளர்க்கு தேவையானது ஒரு குயர் காகிதம், மை, [[எழுதுகோல்]], எழுதும் பேட் மற்றும் கற்பனை வளம். ஆனால் இன்றோ.... வெறும் ஆன்ராய்ட் [[செல்பேசி]], மடிகணிணி அல்லது [[கணினி|கணிணி]] இதில் எதாவது ஒன்று இருந்தாலே போதும். டிஜிட்டல் புத்தகத்தை இலவசமாக பதிப்பிடலாம் என்றால் ஆச்சிரியம் தான் ஆனால் உண்மை. இந்த டிஜிட்டல் புத்தகத்தை பதிப்பிட்டு சம்பாதித்துக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பிடப்போகும் ஆரம்ப எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
 
 
'''மின்-புத்தகம்:'''
 
டிஜிட்டல் எழுத்துக்களால் செல் பேசியிலோ அல்லது மடிகணிணியில் தட்டச்சு செய்து உருவாக்கப்படும் புத்தகமே ஈ-புக் எனப்படும். மின்-புத்தகத்தை உருவாக்க சில நடைமுறை சிரமங்கள் இருந்த போதிலும் முறைப்படி கற்றுக்கொண்டு தட்டச்சு மூலமா உருபெற்று வரும் எழுத்துகள் சில தமிழ் [[மென்பொருட் பொறியியல்|மென்பொருள்]] மூலமாக சேமித்து பி.டி.எஃப் அல்லது .டி.ஒ.சி வாயிலாக சேமிக்க கற்றுக்கொண்டாலே போதும். ஒரு மின் புத்தகத்தை பதிப்பிட்டுவிடலாம். இவை எல்லாமே கூகுளின் வாயிலாக கற்றுக்கொள்வது சுலபமே. கூகுள் தேடும் பொறி மூலமாக அல்லது யூ-டியூப் மூலமாக பல தகவல்களை அறிந்து கற்று எழுத்துபணியை சுலபமாக துவங்கலாம்.
 
 
'''சிறந்த எழுத்தாளர்கள்:'''
 
1922 முதல் 1988 வரை சிறந்த [[எழுத்தாளர்|எழுத்தாளர்கள்]] அகிலன், அனுராதா ரமணன், சாண்டில்யன், தேவிபாலா, இந்திரா பார்த்தசாரதி, இந்துமதி, ஜெயங்காந்தன், கல்கி, லஸ்மி, சிவசங்கரி மற்றும் பலர் சிறந்த மற்றும் பிரபலமனவர்கள் எனலாம்.
 
 
'''விருதுகள்:'''
 
சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர்கள்.
 
# ரா.பி. சேதுபிள்ளை-தமிழ் இன்பம்- 1955.
# கல்கி-அலை ஒசை-1956
# சி.ராஜகோபாலசாரி-சக்கரவர்த்தி திருமகள்-1958
# மு.வரதராஜனார்- அகல்விளக்கு-1961.
# சோமு-அக்கரசீமை-1962
# [[வண்ணதாசன்|வண்ண்தாசன்]]-ஒரு சிறு இசை-2016
# [[இன்குலாப்]]-காந்தள் நாட்கள்-2017
# எஸ்.ராமக்கிருஸ்ணன்-சஞ்சாரம்.
 
 
'''பெண் எழுத்தாளர்கள்:'''
 
பிரபலமான பெண் எழுத்தாளர்கள் என்றால் இவர்களின் எழுத்துகளில் குடும்பபாங்கான எழுத்தும் கதையின் நடையிலும் நாம் தெரிந்துக்கொள்ளலாம்.
 
இதில் [[சிவசங்கரி]], [[இந்துமதி]], [[லட்சுமி (எழுத்தாளர்)|லட்சுமி]], அனுராதா [[அனுராதா ரமணன்|ரமணன்]], கமலா [[கமலா சடகோபன்|சடகோபன்]], [[கிருத்திகா (சிங்கை எழுத்தாளர்)|கிருத்திகா]], அம்பை, வாசன்.
 
இதில் [[இஸ்லாமிய பெண் எழுத்தாளர்|இஸ்லாமிய]] பெண் எழுத்தாளர் பட்டியலில் பிரபலாமானவர் சித்தி ஜுனைதா ஆச்சி, [[ஜெய்புனிசா]] இன்னும் மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட சிலர்.
 
 
 
 
 
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது