சரளைக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
 
'''சரளைக் கல்'''(ஆங்கிலம்: Gravel {{IPAc-en|ˈ|ɡ|r|æ|v|əl}}) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்({{convert|2|to|4|mm|in|abbr=on|disp=or}}) கூழங்கற்கள் என ({{convert|4|to|64|mm|in|1|abbr=on|disp=or}}) வகைப்படுத்தலாம். ISO 14688 தரத்தின் படி சரளைக் கற்கள் நுண்ணியது, நடுத்தரம், பெரியது என 2 mm க்கு 6.3 mm க்கு 20 mm க்கு 63 mm ஆக வகைப்படுத்தப்படும். ஒரு கனமீட்டர் சரளைக் கல் திணிவளவில் 1,800 கி.கி (கன அடியின் திணிவு 3,000 இறத்தல்) ஆகும்.
 
[[பகுப்பு:படிவு அறிவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சரளைக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது