"சரளைக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
சரளைக் கற்கள் வணிக ரீதியில் பல்வேறு உபயோகங்களைக் கொண்ட ஒரு உற்பத்திப் பொருள் ஆகும். வீதிகளின் மேற்பரப்புகள் சரளைக் கற்களால் படலிடப் படுகின்றன. உலக அளவிலே அதிக வீதிகள் [[பைஞ்சுதை]]களால் அல்லது கருங்காரைகளால் படலிடப்படுவதிலும் அதிக அளவில் சரளைக் கற்களால் படலிடப் படுவது அதிகமாகும்.; [[உருசியா]]வில் மட்டும் {{convert|400000|km|mi|abbr=on}} சரளைக் கல் வீதிகள் காணப்படுகின்றன..<ref>{{cite web|title=1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY|url=http://ir.knust.edu.gh/bitstream/123456789/5763/1/BENJAMIN%20GBEVE.pdf|website=1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY}}</ref> பைஞ்சுதை உற்பத்தியிலும் மணலும், சரளைக் கல்லும் முக்கியமானதாகும்.
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:படிவு அறிவியல்]]
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2825880" இருந்து மீள்விக்கப்பட்டது