காக்கேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 17:
இப்பகுதி மிகுந்த [[சூழலியல்]] முக்கியத்துவம் கொண்டது. இங்கே 6,400 வகையான உயர்நிலைத் தாவரங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் 1,600 வரையானவை இப்பகுதிக்கே உரியனவாகும். இப்பகுதியின் சொந்த விலங்குகளுள், [[சிறுத்தை]]கள், [[பழுப்புக் கரடி]]கள், [[ஓநாய்]]கள், [[ஐரோப்பிய பைசன்]]கள், [[தங்கக் கழுகு]]கள் என்பன அடங்குகின்றன. முள்ளந்தண்டிலிகளுள் 1,000 [[சிலந்தி]] வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20090328225817/http://caucasus-spiders.info/introduction/checklists/|title=Caucasian Spiders » CHECKLISTS & MAPS|date=2009-03-28|website=web.archive.org|access-date=2019-10-29}}</ref> இப்பகுதி 34 உலக பல்லுயிர் வெப்பப் பகுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.<ref>Zazanashvili N, Sanadiradze G, Bukhnikashvili A, Kandaurov A, Tarkhnishvili D. 2004. Caucasus. In: Mittermaier RA, Gil PG, Hoffmann M, Pilgrim J, Brooks T, Mittermaier CG, Lamoreux J, da Fonseca GAB, eds. Hotspots revisited, Earth's biologically richest and most endangered terrestrial ecoregions. Sierra Madre: CEMEX/Agrupacion Sierra Madre, 148–153</ref> மேலும் 70 இனங்களுக்கு  மேற்பட்ட உள்ளூர் வன நத்தைகள் காணப்படுகின்றன. காக்கேசிய வோக்காசு தவளை, காக்கேசியன் சலமண்டர், ராபர்டின் பனி வோல் எனப்படும் பாலுட்டி விலங்கு ஆகிய இப்பகுதிக்கு உரிய முள்ளந்தண்டுள்ள விலங்குகளும் வாழ்கின்றன. வின்சென்ட் எவன்ஸ் இப்பகுதி கருங்கடலில் மின்கே திமிங்கிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.oceancare.org/en/startpage/|title=OceanCare - Protecting oceans and marine mammals|website=OceanCare|language=en-GB|access-date=2019-10-29}}</ref><ref>Horwood, Joseph (1989). ''Biology and Exploitation of the Minke Whale''. p. 27.</ref><ref>{{Cite web|url=https://www.oceancare.org/en/startpage/|title=OceanCare - Protecting oceans and marine mammals|website=OceanCare|language=en-GB|access-date=2019-10-29}}</ref>
 
== தாதுக்களும் ஆற்றல் வளங்களும் ==
காக்கேசியாவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாதுக்கள், ஆற்றல் வளங்கள் காணப்படுகின்றன. அலுனைட், [[தங்கம்]], [[குரோமியம்]], [[செப்பு|தாமிரம்]], [[இரும்புத் தாது]], [[பாதரசம்]] [[மாங்கனீசு]], [[மாலிப்டினம்]], [[ஈயம்]], [[தங்குதன்|தங்கிதன்]], [[யுரேனியம்]], [[துத்தநாகம்|தூத்தநாகம்]] ஆகியவையும், [[எண்ணெய்]], [[எரிவளி|எரிவாயு]] மற்றும் [[நிலக்கரி]] ஆகிய வளங்களும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/காக்கேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது