"சரளைக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,417 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
===புதிய உற்பத்திகள்===
2006 இன் படி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் தன் உலகில் சரளைக் கல் நுகர்வில் முன்னணியில் உள்ளனர். <ref>[http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2006/mcs2006.pdf Mineral Commodity Summaries 2006] 2009</ref><ref>[http://www.indexmundi.com/en/commodities/minerals/silica/silica_t11.html Industrial Sand And Gravel (Silica): World Production, By Country] 2009</ref>
 
==சரளைக் கற்களின் வகைகள்==
[[File:Gravel small stones.jpg|thumb|250px|கற்களுடன் கூடிய சரளைக் கல் 5 மற்றும் 15 mm]]
[[File:Kiesgrube Bernau 2012 - panoramio (7).jpg|thumb|250px|[[ஜெர்மனி|சேருமனி]] சரளைக் கல் குழியில் மணல் மற்றும் சரளைக் கல் வேறாக்கிS]]
 
சரளைக் கற்களின் வகைகளாவன:
 
* '''ஆற்றங்கரைச் சரவைக் கல்''': மணல் அல்ல்து களியுடன் கலந்ததாக ஆற்றங்கரைகளில் படிந்து கானப்படும் சரவைக் கற்கள்.
* '''இருக்கை சரளைக் கல்''': பள்ளத்தாக்குகள் அல்லது ஓடைகளின் கரைகளில் மற்றும் ஓடைகளின் அடிகளில் படிந்து காணப்படும்.
*'''சிற்றோடைக் கல்''': இது கோள வடிலாக சீராக்கப்பட்டு காணப்படும். இத்தகைய கற்கள் பைஞ்சுதை தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுகின்றது.
*'''உடைக்கப்பட்ட கற்கள்''':பாறைகளில் இருந்து பல்வேறு அளவுகளில் உடைக்கப்பட்ட கற்கள் இவையாகும். தேவைக்கு ஏற்ப இவை தயாராகும். பொதுவாக வீதிகள் அமைப்பதற்கு [[தார்]] உடன் இது சேர்த்துப் பயன்படும். கருங்கல், தொலமைட்டு கல் மற்றும் சுண்ணக்கல் முதலானவற்றிலிருந்து உடைக்கப்ப்ட்ட கற்கள் பெறப்படும்.<ref>{{cite web|url=http://www.braenstone.com/crushed-stone/quarry-process-qp-dga/|title=Quarry Process - QP, DGA - NJ, NY, NYC, PA|website=www.braenstone.com}}</ref>
 
==மேற்கோள்கள்==
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2825979" இருந்து மீள்விக்கப்பட்டது