ஆர்மீனிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் ஆர்மீனியா இராச்சியம் என்பதை ஆர்மீனிய இராச்சியம் என்பதற்கு நகர்த்தினார்
சி →‎top
வரிசை 95:
ஆர்மீனிய இராச்சியம் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கில்]] கிமு 321 முதல் கிபி 428 முடிய விளங்கியது. இதனை மூன்று அரச வம்சத்தினர் ஆண்டனர். <ref>Mach Chahin (2001). Kingdom of Armenia. Surrey: Routledge. p185–190.</ref><ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/35178/Armenia/44264/Cultural-life#toc129456|title=Armenia - Geography & History|author=|date=|website=britannica.com|accessdate=27 March 2018}}</ref> யேர்வந்தசத் வம்சத்தினர் கிமு 331–210 வரையும், அர்தசியாத் வம்சத்தினர் கிமு 189 முதல் கிபி 12 வரையும், அர்சசித் வம்சத்தினர் கிபி 52 முதல் 428 முடியவும் ஆண்டனர்.
 
==வரலாறு==
ஆர்மீனியாவை [[அரராத்து இராச்சியம்|அரார்த்து இராச்சியத்தினர்]] (கிமு 860 –590) கைப்பற்றினர். பின்னர் கிமு 590-இல் [[மீடியாப் பேரரசு|மீடியர்கள்]] கைப்பற்றி ஆண்டனர். கிமு 331-இல் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசின்]] ஒரு மாகாணமாக
ஆர்மீனியா இருந்தது. [[ஹெலனிய காலம்|ஹெலனியக் காலத்தில்]] கிமு 321-இல் கிரேக்க [[செலூக்கியப் பேரரசு|செலுகிக்கியப் பேரரசில்]] (கிமு 312–63) ஆர்மீனியா ஒரு மாகாணமாக விளங்கியது.
வரி 100 ⟶ 101:
கிமு 69-இல் ஆர்மீனியா [[உரோமைப் பேரரசு]] செலுக்கியப் பேரரசை வீழ்த்தி ஆர்மீனியாவைக் கைப்பற்றியது. கிபி 12 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றாக விளங்கியது.
 
[[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசு|உரோம]]-[[பார்த்தியப் பேரரசு|பார்த்தியப்]] போர்களின் (கிமு 54 – கிபி 217) போது, கிபி 52-இல் ஆர்மீனியா இராச்சியத்தின் அர்சசித் வம்சத்தினர் தங்களது முடியாட்சியை நிறுவினர்.
 
உரோம-பார்த்தியப் போர்களின் போது ஆர்மீனிய இராச்சியத்தினர் கடுந்துயரம் அடைந்தனர். கிபி 114 - 118 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசர் [[திராயான்]] கீழ் சிற்றரசாக விளங்கியது. பின்னர் [[பைசாந்தியப் பேரரசு]] மற்றும் [[சாசானியப் பேரரசு]] கீழ் ஆர்மீனியா சென்றது. கிபி 301-இல் ஆர்மீனியா இராச்சிய மக்கள் [[ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை]]யின் கிறித்துவத்தை பின்பற்றினர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது