ஆத்மசாந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1952 திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = ஆத்மசாந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:04, 29 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆத்மசாந்தி 1952 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். மலையாள மொழியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ஜோசப் தளியத் இயக்கியிருந்தார்.[1][2]

ஆத்மசாந்தி
இயக்கம்ஜோசப் தளியத்
தயாரிப்புஎன். எக்ஸ். ஜார்ஜ்
கதைஎன். பி. செல்லப்பன் நாயர்
திரைக்கதைநாஞ்சில்நாடு டி. என். ராஜப்பா
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புகொட்டாரக்கரா
கே. ராமசாமி
குமாரி
கோமளம்
ஒளிப்பதிவுஆர். என். பிள்ளை , கே. (B)போரா
படத்தொகுப்புபி. எஸ். வின்பிரெட்
கலையகம்ஜியோ பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 21, 1952 (1952-03-21) (இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மசாந்தி&oldid=2826111" இலிருந்து மீள்விக்கப்பட்டது