மோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
முதலில், மோர் என்பது வெண்ணெய் எடுக்கப்படும் போது மீதியாக உள்ள திரவத்தை குறித்தது. பாரம்பரியமாக, நன்கு காய்ச்சிய பாலை நன்கு ஆற வைத்து அதில் சிறிது தயிர் ஊற்றி சில மணிநேரம் வைப்பார்கள். இந்த நேரத்தில், பாலில் இயற்கையாக உள்ள லாக்டிக் அமிலம் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் பாலை புளிக்கவைத்தன. இதன் மூலமாக கெட்டித் தயிர் கிடைக்கிறது. தயிரின் மேல் படர்ந்திருக்கும் பாலாடைகளைச் சேகரித்தும் வெண்ணெய் எடுப்பதுண்டு. . இது வெண்ணெய் கலக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது, ஏனெனில் குறைந்த பி.எச் கொண்ட கிரீம் கொழுப்பு புதிய கிரீமை விட எளிதாக இணைகிறது. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் வளர்வதைத் தடுக்க இந்த அமில சூழல் உதவுகிறது. தயிரை கடைந்து நீர் சேர்த்தால் குடிக்கும் பானமான பாரம்பரிய மோர் கிடைக்கிறது.<ref>{{cite web|last= Douma (Ed.) |first= Michael |title= Ripening to Ferment Milk Sugars to Lactic Acid |publisher= Webexhibits |date= June 14, 2007 |url= http://www.webexhibits.org/butter/culturing.html |accessdate= 2008-12-31 }}</ref>
 
பாரம்பரிய மோர் இன்றளவும் இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் குடும்பங்களில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மேற்கு நாடுகளில் அரிதாகவே காணப்படுகிறது. நேபாளத்தில் மோர் "மோகி" என்று கூறப்படுகிறது. நேபாள வீடுகளில் மோர் என்பது பொதுவான ஒரு திரவ உணவாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு அல்லது சிற்றுண்டியுடன் தரும் ஒரு பக்க உணவாகவும் உள்ளது. மேலும், இது நிறைய குடும்பங்களில் மக்காச்சோள மாவில் தயாரித்த ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது.<ref name="Fankhause" />
<refname="Fankhause" />
 
== குறிப்புகள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commonscat}}
{{cookbook}}
* [https://web.archive.org/web/20070828061724/http://biology.clc.uc.edu/Fankhauser/Cheese/BUTTERMILK.HTM Making cultured buttermilk]
 
== Cultured buttermilk ==
"https://ta.wikipedia.org/wiki/மோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது