குருசாடே அருங்காட்சியகம், கொல்கத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==சிறப்புகள்==
இந்த அருங்காட்சியகமானது - பிரிக்கப்படாத வங்காளம் மற்றும் இந்தியாவின் நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைகள் மற்றும் கைவினைகளின் தனித்துவமான தேசிய புதையலாக அமைந்துள்ளது. 1929 மற்றும் 1939 க்கு இடையில் ஐ.சி.எஸ் (1882-1941) ஸ்ரீ குருசாடே தத் அவர்களால் தனிப்பட்ட முறையில் சேகரிக்கப்பட்ட 2325 நேர்த்தியான மாதிரிகளுடன் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. அப்போது அவர் வங்காளத்தின் தொலைதூர பகுதிகளில் மாவட்ட ஆட்சியராக இருந்தார். நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைகளின் 3300 க்கும் மேற்பட்ட நேர்த்தியான கண்காட்சிகளின் தொகுப்புகளைக் கொண்டு அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், கிராமப்புற வாழ்க்கையின் வீரியத்தையும் உயிர்ப்பையும் பிரதிபலிக்கின்றன. மேலும் அது மற்றும் கலை மற்றும் சமூக மரபுகள், மத நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றும் கருப்பொருள்கள் போன்றவற்றையும் எடுத்துரைக்கின்றன. ஒருங்கிணைந்த வங்காளத்தில் காணப்பட்ட அழகியல் ஒருங்கிணைப்பு மற்றும் கலாச்சார தாக்கங்கள் பற்றிய தெளிவான கருத்துகளையும் இங்கு காணமுடியும். குருசாடே தத்தின் கலைத் தொகுப்புகள் விலைமதிப்பற்றவை மற்றும் தனித்துவமானவை என்ற பெருமையினைக் கொண்டவையாகும். உலகின் எந்த அருங்காட்சியகங்களிலும் இத்தகு சிறப்பினைக் காண முடியாது. <ref> [http://www.gurusadaymuseum.org/ Gurusaday Museum, Bratacharigram, Joka, Kolkata]</ref>
 
== சேகரிப்புகள் ==