"சரளைக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,325 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
*'''சிற்றோடைக் கல்''': இது கோள வடிலாக சீராக்கப்பட்டு காணப்படும். இத்தகைய கற்கள் பைஞ்சுதை தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுகின்றது.
*'''உடைக்கப்பட்ட கற்கள்''':பாறைகளில் இருந்து பல்வேறு அளவுகளில் உடைக்கப்பட்ட கற்கள் இவையாகும். தேவைக்கு ஏற்ப இவை தயாராகும். பொதுவாக வீதிகள் அமைப்பதற்கு [[தார்]] உடன் இது சேர்த்துப் பயன்படும். கருங்கல், தொலமைட்டு கல் மற்றும் சுண்ணக்கல் முதலானவற்றிலிருந்து உடைக்கப்ப்ட்ட கற்கள் பெறப்படும்.<ref>{{cite web|url=http://www.braenstone.com/crushed-stone/quarry-process-qp-dga/|title=Quarry Process - QP, DGA - NJ, NY, NYC, PA|website=www.braenstone.com}}</ref>
* '''நுண் சரளைக் கல்''': 2 முதல் 8 மில்லிமீட்டர் வரையிலான விட்டத்தைக் கொண்ட துணிக்கை அளவுடைய சரளைக் கற்கள் நுண் சரளைக் கற்கள் எனப்படும்.
* '''கற்றுகள்''': மிக நுண்ணிய சரளைக் கற்களின் துகள்கள். இவை அரிக்கப்படும்போது இறுதிநிலையில் கிடைப்பனவாகும். நுன் துகள்களாக் காணப்படும்.
* '''தங்கல் சரளைக் கற்கள்''': நுண் துணிக்கைகளை அகற்றிய பின்னர் சேரும் ச்ரளைக் கற்கள் தங்கல் சரளைக் கற்கள் எனப்படும்.
* '''பணங்கட்டிய சரளைக் கல்''': பொன் முதலான விலை மதிப்புள்ள உலோக அகழ்வின் போது கிடைக்கும் சரளைக் கற்கள் பணங்கொடுத்த சர்ளைக் கற்கள் எனப்படும்.
* '''பட்டாணி சரளைக் கல்''': சிறிய உருண்டை வடிவிலான சரளைக் கற்கள். வீதிகள் அமைப்பதிலும் வீடுகளிலுள்ள நீரலங்கார தடாகங்களிலும் இடப்படும்.
* '''அடிவார சரளைக் கல்''': மலை அருவிகளினால் உயரமான் பகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்டு சம தரைகளில் படிவாகி காணப்படும் சரளைக் கர்கள் இவை ஆகும்.
* '''சமவெளி சரளைக் கற்கள்'': மலைச் சமவெளிகளில் காணப்ப்டும் சரளைக் கற்கள் இவை ஆகும்.
 
==மேற்கோள்கள்==
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2826324" இருந்து மீள்விக்கப்பட்டது