புளோரிடா நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:File:La2-demis-caribbean.png|right|thumb|250px|புளோரிடா நீரிணை, the L-shaped channel between தென்கிழக்கு [[புளோரிடா]], [[பகமாசு]], புளோரிடா கீசு, [[கியூபா]] ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட L- வடிவக் கால்வாய் ஆகும்.]]
'''புளோரிடா நீரிணை''' என்பது, வட அமெரிக்கத் தலை நிலத்துக்கு தெற்கு-தென்கிழக்குத் திசையில், ''புளோரிடா கீஸ்'' தீவுக் கூட்டத்துக்கும், கியூபாவுக்கும் இடையில், மெக்சிக்கோ வளைகுடாவையும், அத்திலாந்திக் பெருங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ''கீ வெஸ்ட்'' தீவுக்கும், கியூபாவின் கரைக்கும் இடையில் காணப்படும் இந்நீரிணையின் மிக ஒடுக்கமான பகுதி 150 கிமீ (93 மைல்) அகலம் கொண்டது. இதன் ஆழம் 1,800 மீ (அண்ணளவாக 6,000 அடி).<ref>[http://www.sea-seek.com/?geo=5858 Strait of Florida] www.sea-seek.com</ref> மெக்சிக்கோ வளைகுடாவில் இருந்து செல்லும் வளைகுடா நீரோட்டத்தின் தொடக்கமான புளோரிடா நீரோட்டம் இந்நீரிணையின் வழியே செல்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/புளோரிடா_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது