"சரளைக் கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

591 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
==புவியியல் உருவாக்கம் ==
சரளைக் கல் படிவுகள் கானப்படுதல் பொதுவான புவியியல் கட்டமைப்பு ஆகும். பாறைகள் [[வானிலையாலழிதல்]] மற்றும் அரிப்புக்குள்ளாவதால் இவை உருவாகின்றன. நீரோட்டங்கள் மற்றும் அலைகள் சரளைக் கற்களின் தேக்கத்தை பெருமளவாக்குகின்றன. இதனால் சில வேளைகளில் சரளைக் கற்கள் இறுக்கமடைந்து கலப்புப் பாறைகள் எனப்படும் அடையற் பறைகளாக மாறுகின்றன. இயற்கை சரளைக் கற்கள் மனிதத் தேவைகளுக்கு குறைவாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சுண்ணாம்புக் கல், கருங்கள் மற்றும் மட்கல் முதலானவை கல் உடைக்கும் வேலைத்தலங்களில் உடைக்கப்படுகின்றன.
 
சரளைக் கல் உடைக்கும் வேலைத் தலங்கள் சரளைக் கற்குழிகள் எனப்படும். தெற்கு இங்கிலாந்து குறிப்பாக அதிக அளவு சரளைக் கல்லினை வைத்திருப்பதற்காக காரணம் பனியுகத்திலிருந்து அதிக அளவிலான சரளைக் கற் படிவுகள் ஏற்பட்டமையாகும்.
 
 
===புதிய உற்பத்திகள்===
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2826341" இருந்து மீள்விக்கப்பட்டது