சரளைக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 33:
* '''அடிவார சரளைக் கல்''': மலை அருவிகளினால் உயரமான் பகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்டு சம தரைகளில் படிவாகி காணப்படும் சரளைக் கர்கள் இவை ஆகும்.
* '''சமவெளி சரளைக் கற்கள்''': மலைச் சமவெளிகளில் காணப்ப்டும் சரளைக் கற்கள் இவை ஆகும்.
 
==தாவர வாழ்வுடனான தொடர்பு==
சரளைக் கற்கள் அதிகளவாகக் காணப்படும் பகுதிகளில் தவர வளர்ச்சி சிறப்பற்றதாக காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. <ref>C.Michael Hogan. 2010. [http://www.eoearth.org/article/Abiotic_factor?topic=49461 ''Abiotic factor''. Encyclopedia of Earth. eds Emily Monosson and C. Cleveland. National Council for Science and the Environment] {{webarchive|url=https://web.archive.org/web/20130608071757/http://www.eoearth.org/article/Abiotic_factor?topic=49461 |date=8 June 2013 }}. Washington DC</ref> இந்த பாதிப்பான விளைவுக்குக் காரணம், சரளைக் கற்கள் ஈரலிப்பை தேக்குவதில் திறனற்றவை. அதே போல் போசணைக் கனியுப்புகளை கொண்டிருப்பதிலும் போதாமை கொண்டது. இதனால் சரளைக் கற்கள் பெரும்பாலான கனியுப்புக்களை குறைந்த அலவிலேயே கொண்டிருக்கின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சரளைக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது