அமோனியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
 
முதலில் மான் கொம்பிலிருந்து தயாரிக்கப்பட்டு ஆர்ட்சார்ன் என்று அழைக்கப்பட்டது. இன்று இது ரொட்டி தயாரிப்போரின் அம்மோனியா என்று அழைக்கப்படுகிறது. அம்மோனியம் கார்பனேட்டின் உட்பொருளானது அம்மோனியம் பைகார்பனேட் (NH<sub>4</sub> HCO<sub>3</sub>) மற்றும் அம்மோனியம் கார்பமேட் (NH<sub>2</sub>COONH<sub>4</sub>) ஆகியவற்றின் கலவையாகும். இது அம்மோனியம் சல்பேட்டு மற்றும் [[கால்சியம் கார்பனேட்]] கலவையிலிருந்து பதங்கமாதல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வெண்ணிறத் தூளாகவோ அல்லது கடினமான, வெண்ணிற அல்லது ஒளிஊடுருவக்கூடிய திடப்பொருளாகவோ காணப்படுகிறது<ref>{{Cite web|url=https://www.accessdata.fda.gov/scripts/cdrh/cfdocs/cfCFR/CFRSearch.cfm?fr=184.1137|title=CFR - Code of Federal Regulations Title 21|website=www.accessdata.fda.gov|access-date=2018-02-07}}</ref> இது வெப்பப்பத்தால் தூண்டப்படும் புளிப்பேற்றியாகச் செயல்பட்டு கார்பன் டை ஆக்சைடு (புளிப்பாக்குதல்), அம்மோனியா (சிதைப்பதற்கான காரணி) மற்றும் நீர் எனச் சிதைகிறது. இது சில நேரங்களில் சோடியம் பைகார்பனேட்டுடன் இணைந்து இருநிலை செயலுறு ரொட்டி சோடாவைப் போல் செயல்படுகிறது.
 
இது அமிலத்தன்மை சீராக்கியாகவும் [[E எண்]] E503 ஐயும் கொண்டுள்ளது. இதை ரொட்டி சோடாவைக் கொண்டு பதிலியிடலாம், ஆனால், அவ்வாறு செய்யும் போது முடிக்கப்பட்ட உணவுப் பொருளின் சுவை மற்றும் அமைப்பு இரண்டையும் பாதிக்கலாம். மொறுமொறுப்பான ரொட்டிகள் மற்றும் சிறு அளவிலான இனிப்புப்பண்டங்கள் போன்ற மெல்லிய உலர்வான நிலையில் சமைக்கப்பட்ட பொருட்களை உருவாக்க ரொட்டி தயாரிப்போரின் அம்மோனியா பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒரு அம்மோனியா வாசனையை வெளியேற்ற உதவும் வலிமையான பொருளாக இருக்கிறது. ஈரமான சமைக்கப்பட்ட பொருள்களில் இச்சேர்மத்தை பயன்படுத்தும் போது அம்மோனியாஒரு நீர்க்கவர் பொருளாக இருப்பதால் திடமான கசப்பு சுவை தோன்றும் என்பதால் ரொட்டி போன்ற ஈரமான வேகவைத்த பொருட்களை தயாரிக்க இதைப் பயன்படுத்தக்கூடாது.
 
=== பிற பயன்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது