கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox building|name=Kolkataகொல்கத்தா Museumநவீன of Modernகலை Artஅருங்காட்சியகம்|alternate_names=KMOMA|image=Proposed Logo Kolkata Museum of Modern art.gif|location=[[Newநியூ Townடவுன், Kolkata|Newகிரேட்டர் Town]], [[Kolkata Metropolitan Area|Greater Kolkataகல்கத்தா]]<ref>{{cite news |title=North 24 Parganas district|url=https://www.wbtourismgov.in/destination/district/north_24_parganas#lb7}}</ref>, [[Westமேற்கு Bengalவங்காளம்]], [[Indiaஇந்தியா]]|coordinates={{coord|22.5255|88.3665|display=inline,title}}|map_type=India|architect=[[Herzogஹெர்ஸாக் &மற்றும் deடீ Meuron]]மியூரான்|size=10-acre plot|governing_body=[[Governmentமேற்கு ofவங்காள West Bengal]]அரசு|website=http://kmomamuseum.org/index.html}} '''கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்''' (கொல்கத்தா மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் ( KMOMA ) என்பது இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் நியூ டவுன் என்ற இடத்தில் கட்டப்படவுள்ள [[ஓவியக் காட்சியகம்|கலை அருங்காட்சியகமாகும்]] . <ref>http://www.thestatesman.net/news/25055-swanky-art-hub-comes-up-in-rajarhat.html</ref>
 
கொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக சுமார் ரூ 500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகமானது மாநில அரசால் நியூ டவுன் அருகிலுள்ள டவுன்ஷிப்பில் 10 ஏக்கர் பரப்பளவிலான மனையில் கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருங்காட்சியமானது புகழ்பெற்ற சுவிஸ் கட்டடக் கலைஞர்களான ஹெர்ஸாக் மற்றும் டீ மியூரான் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடக்கலைஞர்கள்தான் [[2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது]] [[பெய்ஜிங் தேசிய விளையாட்டு மைதானம்|பறவைக்கூடு]] வடிவிலான மைதானத்தை அமைத்த பெருமையுடையவர்கள் ஆவர்.   <ref>{{Cite news|date=2008-05-13}}</ref>