திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருமண வகைகள்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 65:
: " உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது. சில சமயம் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர்.தற்காலத்தில் பரிசம் கொடுத்து மகளை மணத்தல் சில சமூகத்தாரிடம் காணப்படுகிறது. அதோடு பொருள் பெற்று மணத்தல் என்பதும் உள்ளது.
 
தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் மணங்களை இதை [[ஒருபால் மணம்|ஒருபால் மணங்கள்]] எனப்படுகின்றன. இவற்றை சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.இருப்பினும் இது இயற்கைக்கு எதிரானது.
== திருமண வகைகள் ==
[[படிமம்:Anh&Cung wedding.jpg|thumb|right|200px|கனடாவில் ஒருபால் திருமணம்]]
 
திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர் [[ஆண் (பால்)|ஆண்]], ஒரு [[பெண்]] ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் திருமணங்களும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை [[ஒருபால் திருமணம்|ஒருபால் திருமணங்கள்]] எனப்படுகின்றன.ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் துணைவர் எண்ணிக்கை அடிப்படையில் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
* [[ஒருதுணை மணம்]]
* [[பலதுணை மணம்]]
வரி 76 ⟶ 75:
 
=== பலதார மணம் ===
ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறாதுமுடியும். [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்]]களில் [[காமக்கிழத்தி]], பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மகட் பேறு மட்டும் கருதி மட்டுமே [[பலமனைவி மணம்|இப்பலதார மணம்]] நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம்.
 
=== உறவு முறைத் திருமணம் ===
"https://ta.wikipedia.org/wiki/திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது