"சபர்ணா அருங்காட்சியகம், கொல்கத்தா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

("Sabarna Sangrahashala" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு ''சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரிய கண்காட்சியை'' நடத்தஏற்பாடு செய்கிறது. கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திறந்த வினாடி வினா ஆகியவையும் நான்கு நாள் வருடாந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சிளானது இந்தியாவின் அண்டை நாடு ஒன்றை மையப்படுத்தியதாக அமையும். அந்நாடுகளின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இந்தியாவுடனான பாரம்பரிய உறவுகள் மற்றும் இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த இது உதவுகிறது. 2014 ஆம் ஆண்டில் பங்களாதேஷ், 2015 இல் பூட்டான், 2016 ஆம் ஆண்டில் இலங்கை, 2017 ஆம் ஆண்டில் நேபாளம் என்ற நிலையில் அண்டை நாடுகள் கண்காட்சியின் மையப்பொருளாக அமைந்தது. நேபாள நாட்டு இணைவாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நேபாள துணைத் தூதரகத்தின் எக்நாராயண் ஆர்யல் கலந்து கொண்டார். <ref>http://www.millenniumpost.in/kolkata/news-181388</ref> . இந்தியாவும் தாய்லாந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாறு மற்றும் கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. சர்வதேச கண்காட்சியின் 2018 ஆண்டு பதிப்பில் தாய்லாந்து <ref>http://www.khaboronline.com/more/culture/program/international-history-and-heritage-exhibition-organised-sabarna-roychowdhury-paribar-parishad-inaugurated/</ref>
 
சப்தர்ஷி என்ற பாரம்பரிய குடும்பம் கையெழுத்து இதழ் ''சர்வதேச வரலாறு மற்றும் பாரம்பரிய கண்காட்சியின்'' போது வெளியிடப்படுகிறது. தற்போது இந்த பாரம்பரிய இதழி தொகுப்பாசிரியர்களாக தீபக் குமார் ராய் சவுத்ரி மற்றும் தேவர்ஷி ராய் சவுத்ரி ஆகியோர் உள்ளனர்.
 
== மேலும் காண்க ==
* [[இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்]]
*[[இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்]]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2826520" இருந்து மீள்விக்கப்பட்டது