காபூர் ஆறு (புறாத்து ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎top)
}}
 
'''கபூர் ஆறு''' ('''Khabur River(Euphrates)''') ({{Lang-ar|الخابور}} ''{{transl|ar|al-khābūr}}'', {{Lang-ku|Xabûr}}, {{Lang-syr|ܚܒܘܪ}} ''{{transl|syr|ḥābur/khābur}}'', {{Lang-tr|Habur}}, {{lang-grc|Χαβώρας<ref name=Chaboras>[[Ptolemy]], ''[[Geography (Ptolemy)|The Geography]], 5.18.3; [[Pliny the Elder]], [[Natural History (Pliny)|Natural History]], 30.3.</ref> or Ἀβόρρας<ref name=Aborrhas>[[Strabo]], xvi; [[Zosimus]], ''Historia Nova'', 3.13; [[Ammianus Marcellinus]], ''Rerum Gestarum'', 14.3, 23.5.</ref> or Ἀβούρας<ref name=Aburas>[[Isidore of Charax]]</ref>}} - Chaboras, Aborrhas, or Abura, {{lang-la|Chabura}}<ref name=Chabura>[[Procopius]], ''B.P.'', 2.5.</ref>), [[துருக்கி]]யின் ரஸ்சல் அயின் எனுமிடத்தில் தோன்றி, [[சிரியா]]வில் பாயும் [[புறாத்து ஆறு|யூப்பிரடீஸ் ஆற்றில்]] கலக்கிறது.<ref>[https://www.britannica.com/place/Khabur-River Khābūr RIVER, TURKEY-SYRIA] </ref> கபூர் ஆற்றின் நீளம் 486 கிலோ மீட்டர் ஆகும். இது [[துருக்கி]]யின் ரஸ்சல் அயின் மற்றும் வடக்கு [[சிரியா]]வின் அல் அசகா, [[அலெப்போ]], புசயிரா, நகரங்களை செழிக்கச் செய்கிறது. சிரியாவின் புசயிரா அருகில் கபூர் ஆறு [[புறாத்து ஆறு|யூப்பிரடீஸ் அற்றுடன்]] கலக்கிறது. கபூர் ஆற்றின் கரையில் [[பண்டைய அலெப்போ நகரம்]] உள்ளது.
 
கபூர் சமவெளியின் 40 இலட்சம் [[ஏக்கர்]] (16,000&nbsp;km²) வேளாண் நிலங்களுக்கு கபூர் ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வடிநிலத்தில் கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. கபூர் சமவெளியின் வடகிழக்குப் பகுதிகள் [[சிரியா]]வின் எரி எண்ணெய் வளம் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2826630" இருந்து மீள்விக்கப்பட்டது