"பயனர் பேச்சு:Umashankar81" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

886 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
:[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]], ஐயா, தங்களின் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி!. ஆனால் நான் எந்த ஒரு பரிசுக்காகவும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை மாறாக தமிழ்மொழ் மேல் கொண்ட ஈர்ப்பால், பாசத்தால் ஒரு சேவையாகவும் கடமையாகவும் எண்ணிச் செய்கிறேன் என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப் பரிசுகள் தேவையில்லை. அந்தப் பரிசினை நமது தமிழ் விக்கியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்க என்று வேண்டுகிறேன்.--[[பயனர்:Umashankar81|உமாசங்கர்]] ([[பயனர் பேச்சு:Umashankar81|பேச்சு]]) 13:54, 24 அக்டோபர் 2019 (UTC)
::தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். தங்களின் நன்னோக்கிற்கும், கொடைக்கும் பாராட்டுக்கள். விரும்பினால் நீங்களே பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு வழங்கலாம் அல்லாதபோது பரிசுப் பணம் பொதுச் செலவிற்கு மாற்றப்பட்டு, பயன்படுத்தப்படும். நன்றி -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:35, 30 அக்டோபர் 2019 (UTC)
::[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]],ஐயா, தங்களின் பதில் கடிதத்திற்கு நன்றி!! சமிபகாலமாக எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் எனது விக்கித்தமிழின் பங்களிப்பு குறைந்துவிட்டது அல்லது என்னால் முன்பு போல பங்களிக்க முடியவில்லை என்பதனை வருத்தத்தோடு தெறிவித்துக்கொள்கிறன்.--[[பயனர்:Umashankar81|உமாசங்கர்]] ([[பயனர் பேச்சு:Umashankar81|பேச்சு]]) 10:05, 30 அக்டோபர் 2019 (UTC)
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2826674" இருந்து மீள்விக்கப்பட்டது