"ஈநாடு (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

247 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி (பராமரிப்பு using AWB)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''''ஈநாடு''''' 2009ல் வெளிவந்த [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]] திரைப்படமாகும். இத்திரைப்படம் 2008ல் வெளிவந்த [[பாலிவுட்]] திரைப்படமான [[''எ வென்னஸ்டே]]'' திரைப்படத்தின் தழுவலாகும்.<ref>{{cite news |title=Kamal starts shooting bilingual remake of 'A Wednesday' |url=http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm |publisher=[[தி இந்து]] |date=ஏப்ரல் 10, 2009 }}</ref>
 
[[சக்ரி டோலிடி]] இப்படத்தினை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]] மற்றும் [[வெங்கடேஷ் (நடிகர்)|வெங்கடேஷ்]] முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் [[மோகன்லால்]] வெங்கடேஷ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார், இத்திரைப்படம் [[உன்னைப்போல் ஒருவன் (2009 திரைப்படம்)|உன்னைப்போல் ஒருவன்]] என தமிழில் வெளிவந்தது.
 
== கதாப்பாத்திரம் ==
* [[கமல்ஹாசன்]] - சாதாரண மனிதன்
* [[வெங்கடேஷ் (நடிகர்)|வெங்கடேஷ்]] - ஈஸ்வர் பிரசாத்
* [[சுருதி ஹாசன்]]
 
== விருது ==
 
;[[57வது தென்னக பிலிம்பேர் விருது]]
* [[சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது திரைப்படம் – தெலுங்கு]] – [[லட்சுமி (நடிகை)|லட்சுமி]]
 
== ஆதாரங்களும் மேற்கோள்களும் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.indiaglitz.com/channels/telugu/review/11500.html ''Eeenadu''] at Indiaglitz.com
* [http://www.earlytollywood.com/2009/09/kamal-hassan-and-victory-venkateshs.html Review] from Early Tollywood.com
 
[[பகுப்பு:2009 தெலுங்குத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2826708" இருந்து மீள்விக்கப்பட்டது