விராலிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction
|type = தேர்வு நிலை பேரூராட்சி
|native_name = விராலிமலை
|other_name =
வரிசை 31:
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்]], [[விராலிமலை]]யில் உள்ள ஒரு தேர்வுநிபேரூராட்சி ஆகும். உள்ளது. இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref>
 
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இந்நகரில் வாழ்வோரில் பெரும்பான்மையானோர் [[இசைவேளாளர்]] சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
 
== வரலாறு ==
குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் கால]] கோவில் ஒன்பதாம்
நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது. <ref>[[Pudukkottai District#Pandya empire]]</ref>
இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.
 
விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான [[குறவஞ்சி]] நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும். <ref>Sundarsuman center for Arts and Culture, Pudukkottai [http://www.pudukkottai.org/places/viralimalai/01viralimalai.html#dance%20tradition%20of%20Viralimalai More details on Viralimalai]</ref>
 
== மயில் உய்வகம் ==
[[image:peacock courting peahen.jpg|left|thumb|200px]]
 
இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. [[விராலிமலை முருகன் கோயில்|விராலிமலை முருகன் கோவிலைச்]] சுற்றியும் சுற்றியுள்ள மலைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>Services International, Viralimalai Sanctuary [http://www.indogreek.org/tour/wildlife/viralimalaisanctuary.htm Viralimalai Sanctuary]</ref> இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. <ref>Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 [http://www.tnrd.gov.in/Pt_Raj/linkfiles/19-23.1.2008.re.pdf Declaring Viralimalai as a heritage place]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2Reflist}}
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/விராலிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது