ஈழவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2607572 Gowtham Sampath உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 13:
'''ஈழவர்''' ({{lang-ml|ഈഴവര്‍}}) [[கேரளம்|கேரளத்தின்]] [[இந்து சமயம்|இந்துக்களில்]] மிகப்பெரும் பிரிவினராக உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் முதன்மையான{{cn}} முற்போக்கான பிரிவினரும் ஆவர். [[மலபார்]] பகுதிகளில் '''திய்யா''' என்றும் [[துளு|துளு நாட்டில்]] பில்லவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.{{cn}} இவர்கள் [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] [[மருத்துவர்]]களாகவும், படைவீரர்களாகவும், [[களரி]] பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். சிலர் துணித்தயாரிப்பு, கள்ளிறக்கம் மற்றும் மது வணிகம் ஆகிய தொழில்களில் உள்ளனர். ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது.<ref name="ezhRoyal01">{{cite web|url=http://books.google.co.in/books?id=07Y3AAAAIAAJ&pg=PA32&lpg=PA32&dq=Mannanar&source=web&ots=zGe8WSINDh&sig=01khfnK2KBO4Qp8uZemmeX0u6do&hl=en&sa=X&oi=book_result&resnum=9&ct=result#PPA32,M1|title=Religion and Social Conflict in South Asia, Page 31,32|work=Bardwell L. Smith|publisher=BRILL Publishers|year=1976|isbn=9004045104|accessdate=2008-07-29-04}}</ref><ref name="ezhRoyal02">{{cite web|url=http://www.cds.edu/download_files/338.pdf|format=PDF|title=Customs, law, family system in 19th Century Malaba|work=Praveena Kodoth|publisher=CDS Publishers|year=1997|accessdate=2008-07-29-04}}</ref><ref name="ezhRoyal03">{{cite web|url=http://books.google.co.in/books?id=ZPpUY4V-XN4C&pg=PA76&lpg=PA76&dq=Mannanar++Malabar&source=web&ots=-TObtKwgG4&sig=GUIYMyJWVGD5CksBay2nuNxujLk&hl=en&sa=X&oi=book_result&resnum=6&ct=result|title=Nambutiris: Notes on Some of the People of Malabar|work=F. Fawcett, Fawsett Fred, Florence|publisher=Asian EducationalServices|year=2001|isbn=8120615751|accessdate=2008-07-29-04}}</ref><ref name="ezhRoyal04">{{cite web|url=http://books.google.co.in/books?id=9mR2QXrVEJIC&pg=PA125&lpg=PA125&dq=Mannanar++Malabar&source=web&ots=KFlNwab3k8&sig=Ncw53eiw1goWTefsvF19hdbMRrQ&hl=en&sa=X&oi=book_result&resnum=4&ct=result#PPA125,M1|title=Malabar Manual|work=William Logan|publisher=Asian Educational Services|year=1996|isbn=8120604466|accessdate=2008-07-29-04}}</ref> சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு<ref name = "chek1">A. Aiyappan, Social Revolution in a Kerala Village: A Study in Culture Change. (Asia Publishing House, 1965), Page 85</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?lr=&q=Chekon+caste|title= Social Revolution in a Kerala Village: A Study in Culture Change.Page 85|work=A. Aiyappan|publisher=Asia Publishing House, 1965|accessdate=2007-12-28}}</ref> உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.இவர்களில் சிலர் [[களரி பயட்டு]] விளையாட்டில் சிறந்து விளங்கினர்.<ref>{{cite book|url=http://books.google.com/books?id=tZAiAAAAMAAJ&q=Chekor+kalari&dq=Chekor+kalari&lr=&pgis=1|title= Social Movements and Social Transformation.Page 23|work=M. S. A. Rao|publisher=(Macmillan, 1979|accessdate=2007-12-28}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?lr=&id=4P1IAAAAMAAJ&dq=ezhava+kalari&q=%22Kalari+payal+experts+among+them%2C+a+notable+figure+being%22+&pgis=1|title= Farmers of India.Page 359|work=Mohinder Singh Randhawa, Prem Nath|publisher=(Indian Council of Agricultural Research, 1961|accessdate=01-12-2008}}</ref> வட கேரளத்தில் உள்ள ஈழவர்கள் சர்க்கஸ் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டு இந்தியாவின் சிறந்த கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.
 
== முந்தைய வரலாறு ==
[[திருவிதாங்கூர்]] அரசியாக [[கௌரி இலட்சுமிபாய்]] (1811-1815) முதல் அரசி [[பார்வதிபாய்]] (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை [[நாடார்]], '''ஈழவர்''' போன்றோர் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் [[தோமஸ் முன்ரோ|கர்னல் மன்றோவின்]] கருணையால் [[நாடார்]], '''ஈழவர்''' முதலிய சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.<ref>{{cite book | title=இந்திய சரித்திரக் களஞ்சியம் 12ம் பாகம் 1811-1820| edition=| author=ப.சிவனடி| date=| pages=62&63| publisher=siddharthan books| isbn=}}</ref>
 
== மேலும் பார்க்க ==
* [[இல்லத்துப்பிள்ளைமார்]]
* [[நாடார்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.gurudevan.info/ Sree Narayana Guru]
* [http://www.ezhava.org Ezhava.org]
"https://ta.wikipedia.org/wiki/ஈழவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது