திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 92.238.74.254ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
[[படிமம்:திருமணம்.JPG|thumb|right|250px|ஒரு திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது]]
 
'''திருமணம்''' ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு [[பண்பாடு|பண்பாட்டுக்]] குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், [[நெறிமுறை]]களும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.
 
== திருமணம்- சொல்லும் பொருளும் ==
வரிசை 15:
 
=== கரணம் ===
கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.
:"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
 
வரிசை 24:
'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை
அறியலாம். 'மன்றல்' என்ற [[சொல்]] தொன்று தொட்டு வழங்கப்படுகிறது.
 
=== வதுவை ===
வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் [[சிலப்பதிகாரம்|சிலம்பு]], [[சீவக சிந்தாமணி|சிந்தாமணி]], [[பெருங்கதை]], [[கந்த புராணம்]], போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டுள்ளதுபயன்படுத்தப்பட்டுள்ளது.
 
=== வரைவு ===
வரை என்பதற்கு [[மலை]], வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் [[தொல்காப்பியம்]] "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் இது பின்னர் வழக்கொழிந்துள்ளது.
வரி 80 ⟶ 82:
=== உறவு முறைத் திருமணம் ===
உறவு முறைத் திருமணம் [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]] காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலைக் காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர்.
 
=== திணைக் கலப்பு மணம் ===
சங்க கால [[குறிஞ்சி]], [[முல்லை (திணை)|முல்லை]], [[மருதம்]], [[நெய்தல்]], [[பாலைத்திணை|பாலை]] என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை [[அகநானூறு]]ப் பாடல் <ref>அம்மூவனார். அகநானூறு. நெய்தல், மருதம் தினைப் பாடல்கள்</ref> மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெற வில்லை.
வரி 87 ⟶ 90:
 
== தமிழரின் திருமண நிகழ்வுகள் ==
 
காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது.
இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது.
வரி 126 ⟶ 128:
 
== நகருக்கு உரைத்தல் ==
 
மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். [[சங்க இலக்கியம்|சங்கப் பாடல்களில்]] இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில்
:பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக்
வரி 163 ⟶ 164:
:மாகடலும் போன்றதே" <ref>கம்பராமாயணம் பாடல் 1200</ref>
எனக் குறிப்பிடுகிறது.
 
== நகரை அழகு செய்தல் ==
[[அரசன்|மன்னர்]] மண வினைகளில் நகரினைப் பொலியச் செய்தல் சிறப்பிடம் பெறுகிறது. மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். மங்கலச் செயல்களாக [[அரண்மனை]] வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிடுதல், மாலைகள் அணிவித்து அகில்புகையூட்டுதல், அழகிய வண்ணக் [[கோலம்|கோலமிடுதல்]] போன்ற செயல்களை மேற்கொண்டனர்.
வரி 195 ⟶ 197:
* ஜெர்மானிய திருமணங்களின் மணமக்களுக்கு பீங்கான் தட்டுகள் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் தரையில் போட்டு உடைக்கிறார்கள்.
 
=== சாதியும், திருமணமும் ===
இந்தியாவில் சராசரி 89 சதவிகிதம் திருமணங்கள் சொந்த [[சாதி]]க்குள்ளேயே நடக்கின்றன. தமிழகத்தில் 2.59 சதவிகிதம் மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. தமிழக மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவு 97.41 சதவிகிதம் அகமணமுறை திருமணங்கள் நடப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=81040 | title=கவுரவக் கொலைகள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | accessdate=30 செப்டம்பர் 2014 | author=பி. சுகந்தி}}</ref>
 
வரி 208 ⟶ 210:
* [[காதல் திருமணம்]]
 
== மேற்கோள்கள் ==
== மேற்கோள் ==
{{Reflist}}
<references />
 
[[பகுப்பு:திருமணம்|*]]
"https://ta.wikipedia.org/wiki/திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது