"கசன் கானேடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
("Khanate of Kazan" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
'''கசன் கானேடு''' என்பது நடுக்கால தாதர் துருக்கிய அரசு ஆகும். இது 1438 முதல் 1552 வரை முந்தைய வோல்கா பல்கேரியா அரசின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இந்த கானேடானது சமகால [[தத்தாரிஸ்தான்|தாதர்ஸ்தான்]], மரி எல், சுவாஷியா, மோர்டோவியா மற்றும், உட்முர்டியா மற்றும் பஷ்கோர்டோஸ்டான் ஆகியவற்றின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் [[கசான்|கசன்]] ஆகும். [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிக் கூட்டத்தில்]] இருந்து தோன்றிய அரசுகளில் இதுவும் ஒன்றாகும். [[உருசியாவின் சாராட்சி|உருசியாவின் சாராட்சியால்]] வெல்லப்பட்டபோது இது முடிவுக்கு வந்தது.
 
[[பகுப்பு:மங்கோலிய நாடுகள்]]
6,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2827080" இருந்து மீள்விக்கப்பட்டது