தமிழ் விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2807154 Sridhar G (talk) உடையது: Test edit. (மின்)
→‎மேற்கோள்கள்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: மேற்கோள் நீக்கல் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 88:
 
== மேற்கோள்கள் ==
<தலைப்பு:சந்திர,சூரிய சாஸ்திர விதிகள்/>#சந்திர_கிரஹணம்#<
<references/>
 
#சந்திர,சூரிய கிரஹணம் காரணமாக... சந்திர சூரிய ஒளிக்கதிரின் பரவல் தடைபடும்போது, ஜீவ ராசிகளுக்கு மன மாறுதல் ஏற்படுவது இயல்பு. இது, நம் சிந்தனையையும் செயல்பாட்டையும் மாற்றும். சுகாதாரத்தையும் பாதிக்கும். எனவே சந்திர கிரஹணத்தின்போது, நம் உடல்- உள்ளம் ஆகியவற்றின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.*
 
#கிரஹண காலத்தை புண்ணிய காலம் என்கிறது தர்ம சாஸ்திரம்.*
 
*#ஜபம்* -
மனத் தூய்மையை ஏற்படுத்தும்;
*#தானம்* - மனதைப் பக்குவப்படுத்தும்;
#முன்னோர்வழிபாடு* - நமது சிந்தனையை சரியான வழியில் திருப்பிவிடும்.
 
#சந்திர,சூரிய கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?*
 
#கிரகணம் நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. ஆலயங்களில் எந்த வழிபாடும் நடக்காது. கிரகணம் முடிந்து சூரியன் உதயம் ஆன பிறகு, புண்ணியாகவாசனம் செய்து, வருணனைக் கலசத்தில் ஆவாஹனம் செய்து கோயிலில் தெளித்த பிறகே, கோவில்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்படும்.
 
#கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே #கிரிவலம் #செல்பவர்கள் #வழிபாட்டைமுடித்துவிட #வேண்டும்.
 
#கிரஹணம் துவங்கும்போது நீராட வேண்டும். கிரஹணம் முடிந்ததும், மீண்டும் நீராட வேண்டும்.
 
#கிரஹண வேளையில், மறை ஓதுபவர்கள் வேதத்தைச் சொல்லலாம். மற்றவர்கள் நமசிவாய, நமோ நாராயணாய என்றோ அல்லது தெரிந்த அம்பாள் துதி, நவக்ரஹ துதிகளை சொல்லலாம்.
 
#கிரஹண வேளையில், சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
#கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு #முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்து வைத்த #உணவுகளில்தர்ப்பை #புல்லினை_போட்டு #வைக்க_வேண்டும்.
 
#கிரகண_சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் #குறைபாடுள்ள
#குழந்தை_பிறக்க_நேரிடும்.
 
#கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
 
#கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது.
 
#கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். #ஆலய_தரிசனம் மேற்கொண்ட பிறகே #சாப்பிடவேண்டும்.
 
#சந்திரகிரகண காலத்தில் #வீட்டில்_இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது #நல்ல_பலன்களை #கொடுக்கும்.
 
சந்திர கிரகணத்தன்று உயர்வுக்காகவும் நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்.தொகுப்பு:Vellingiri annamalai
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது