அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
| website = {{URL|http://www.supportaiadmk.org/}}
}}
'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (அதிமுகஅஇஅதிமுக அல்லது அனைத்திந்திய அண்ணா திமுக) என்பது [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது [[தமிழகம்]] மற்றும் [[புதுச்சேரி]]யில் முக்கிய அரசியல் கட்சியாகவும் [[இந்திய நாடாளுமன்றம்|இந்தியப் பாராளுமன்றத்தில்]] மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவிலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.
 
== வரலாறு ==
வரிசை 56:
[[படிமம்:திராவிட தலைவர்கள்.jpg|thumb|250px|பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா]]
 
தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில்அஇஅதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.
 
புதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.
வரிசை 64:
== ஜெயலலிதா மறைவு ==
[[படிமம்:J Jayalalithaa.jpg|thumb|left|மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா]]
அதிமுகவின்அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் [[ஓ. பன்னீர்செல்வம்]] தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/Panneerselvam-sworn-in-as-Tamil-Nadu-Chief-Minister-for-third-time/article16765338.ece?homepage=true| title= Panneerselvam sworn in as Tamil Nadu Chief Minister for third time | publisher=தி இந்து|date=6 டிசம்பர் 2016 | accessdate=6 டிசம்பர் 2016}}</ref> அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக [[வி. கே. சசிகலா]]<nowiki/>வை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.<ref>{{cite web | url=http://m.tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-பொதுச்-செயலாளராக-சசிகலா-நியமனம்/article9448924.ece| title=அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்| publisher=தமிழ் இந்து | accessdate=29 திசம்பர் 2016}}</ref><ref>[http://indiatoday.intoday.in/story/chinnamma-sasikala-named-aiadmk-general-secretary/1/845487.html Chinnamma Sasikala named AIADMK General Secretary]</ref><ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=268966 ஜெயலலிதா மறைவுக்கு பின் கூட்டப்பட்ட அவசர பொதுக்குழுவில் அதிமுகஅஇஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்]</ref>
 
5 பிப்ரவரி 2017 அன்று அதிமுகவின்அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/india/a-roller-coaster-ride-after-party-sasikala-to-take-full-control-of-government/articleshow/56987547.cms | title=A roller-coaster ride: After party, Sasikala to take full control of government | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=பெப்ரவரி 5, 2017}}</ref><ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/sasikala-natarajan-appointed-legislative-party-leader-of-aiadmk-tamil-nadu-chennai-chief-minister/ | title=Sasikala Natarajan appointed Legislative Party leader of AIADMK, set to be Tamil Nadu chief minister | publisher=இந்தியன் எக்சுபிரசு | accessdate=பெப்ரவரி 5, 2017}}</ref> இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-21%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article9523203.ece?homepage=true| title= தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா | publisher=தி இந்து (தமிழ்)|date=6 பிப்ரவரி 2017 | accessdate=6 பிப்ரவரி 2017}}</ref> விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.
 
7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த ''பொறுப்பு முதல்வர்'' பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.<ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/OPS-revolts-says-he-was-forced-to-quit/article17244393.ece| title= OPS revolts, says he was forced to quit | publisher=தி இந்து|date=8 பிப்ரவரி 2017 | accessdate=12 பிப்ரவரி 2017}}</ref> இதனைத் தொடர்ந்து, அதிமுகவின்அஇஅதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுகஅஇஅதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.
 
பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.
வரிசை 226:
 
=== 16ஆவது மக்களவை ===
16 ஆவது மக்களவைக்கு அதிமுகஅஇஅதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/emphatic-win-for-aiadmk-in-tn/article6017569.ece?ref=relatedNews Emphatic win for AIADMK in T.N.</ref> [[தருமபுரி மக்களவைத் தொகுதி|தருமபுரி]]யில் பாமகவின் [[அன்புமணி ராமதாஸ்|அன்புமணியும்]], [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி]]யில் பாசகவின் [[பொன். இராதாகிருஷ்ணன்|பொன். இராதா கிருட்டிணனும்]] வென்றனர்.
 
=== சட்டசபை ===
வரிசை 293:
 
== சின்னம் முடக்கம் ==
அதிமுகவில்அஇஅதிமுகவில் உள்ள [[வி. கே. சசிகலா|சசிகலா]], [[ஓ. பன்னீர்செல்வம்]] ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ராதாகிருட்டிணன் நகர்]] இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/aiadmks-two-leaves-symbol-frozen/article17588821.ece | title=EC freezes 'two leaves' for R.K. Nagar bypoll | publisher=இந்து | accessdate=மார்ச் 22, 2017}}</ref> பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் [[எடப்பாடி கே. பழனிச்சாமி]] மற்றும் [[ஓ. பன்னீர்செல்வம்|பன்னீர் செல்வம்]] அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/india/panneerselvam-gets-electricity-pole-hat-for-sasikala-in-rk-nagar-bypoll/articleshow/57787817.cms | title=Panneerselvam gets ‘electricity pole’, ‘hat’ for Sasikala in RK Nagar bypoll | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=மார்ச் 23, 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==