கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[Image:Zalmon Read Barn back view.jpg|thumb|மரத்தினால் ஆன சட்டகத்துடன் கூடிய நிலைக்குத்து பலகை, புதிய [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] வகைமாதிரியான அமைப்பு, சிவப்பு நிறப்புச்சு இடப்பட்டுள்ளது]]
[[Image:TTCdairybarn.jpg|thumb|டெக்சஸ் தொழில்நுட்பக் கல்லூரி பால் பண்ணை லப்பக், டெக்சஸ், 1967 கற்பித்தல் நோக்கத்திற்காகப் பயன்பட்டது]]
[[File:Лебедев Гумно 1894.jpg|thumb|[[உருசியா|உரசியப்]] பெண்கள் கையினால் இயக்கும் தானியம் தூற்றும் இயந்திரம், கதிரடிக்கும் கொட்டிலில்.<ref>Oxford English Dictionary Second Edition on CD-ROM (v. 4.0) © Oxford University Press 2009. Threshold.</ref> Painting from 1894 byகிளவ்டி [[Klavdyலெப்படேவின் Lebedev]]ஓவியம்- titledதலைப்பு the floor or the threshing floorகதிரடிக்கும் தரை(Гумно).]]
 
'''கொட்டில்''' என்பது பண்ணை ஒன்றில் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படும் [[வேளாண்மை]]க் கட்டிடமாகும். வட அமெரிக்காவில் கொட்டில் அல்லது கொட்டகை என்பது [[கால்நடை வளர்ப்பு|கால்நடை]] மற்றும் [[குதிரை]] முதலான விலங்கு வளர்ப்பு, கருவிகள், [[தீவனப் பயிர்கள்|தீவனம்]] ஆகியவற்றை பராமரிக்கும் இடமாகும்.<ref name =Noble>Allen G. Noble, ''Traditional Buildings: A Global Survey of Structural Forms and Cultural Functions'' (New York: Tauris, 2007), 30.</ref> மக்களை தங்கவைக்கும் இடமும் கொட்டில் எனும் பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இதன் அடிப்படையில் கொட்டில் எனும் சொல், புகையிலை கொட்டில், பசு மாட்டுக் கொட்டில், ஆட்டுக் கொட்டில், என வழங்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது