பெகாசசு (உளவுநிரல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தீங்குநிரல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pegasus (spyware)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:47, 1 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பெகாசஸ் என்பது ஓர் இஸ்ரேலிய நிறுவனமான NSO குழுமத்தின் ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுத்தப்படும் உளவு மென்பொருளாகும்.

2016ம் ஆண்டு ஆகத்து மாதம் மனித உரிமை ஆர்வலர்களின் ஐபோன்களில் நடத்தப்பட்ட இணைய தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த இணைய தாக்குதல் மூலம் ஒருவரின் அலைபேசியை தன் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும்

அமெரிக்க நீதிமன்றத்தில் [[வாட்ஸ்அப்]] நிறுவனம் அளித்த தகவலின்படி இந்த தாக்குதல் மூலம் இந்தியாவில் உள்ள நூற்றிற்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்களின் அலைபேசி இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சகம் அந்நிறுவன இந்திய பிரிவிடம் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெகாசசு_(உளவுநிரல்)&oldid=2827649" இலிருந்து மீள்விக்கப்பட்டது