கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 18:
பழைய வட அமெரிக்க கொட்டில்களில் மேல் தளம் வைக்கோல், தானியம் என்பவற்றைச் சேமிக்க பயன்பட்டது. மேலே திறந்த நிலையிலும் வைக்கோல் பரண்கள் அமைக்கப்படுவதுண்டு. சிறைப்படுத்தும் கதவினூடாக படிப்படியாக கீழிற்ங்கும் வைக்கோல் விலங்குகளால் உண்ணப்படும்.
 
இங்கிலாந்தில் பண்ணை வீட்டுக்கு அருகில் கொட்டில்கள் அமைக்கப்படுவது போதுவாக காணப்படும். வேலையாட்கள் ஓய்வெடுப்பதற்கு இது பயன்படும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் இத்தகைய பண்ணையை ஒட்டிய ஓய்வெடுக்கும் கொட்டில்கள் மற்றும் அறுவடைகளை சேமிக்கும் கொட்டில்களை காணலாம். <ref>{{cite web|url=http://www.pagetamil.com/63654/}}</ref>
 
சமூக ஒன்றுகூடல்களுக்கும் கொட்டிகள் பயன்பட்டு வந்துள்ளன. சினிமா, நாடகக் கொட்டில்கள் இத்தகையவை.
 
மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவதற்கும் கொட்டில்கள் பயன்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.virakesari.lk/article/33042,|title=இரணைத்தீவு மக்கள் சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேற்றம்}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது