கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
==வரலாறு==
தற்கால கொட்டில்கள் பெரும்பாலும் மூன்று இடைகளிகளாலான இடையுகத்தில் உருவாக்கப்பட்டவை. இவை பன்னசாலைகள் எனப்பட்டன. இது படிப்படியாக 12ஆம் நூற்றாண்டு கட்டிடக் கலை மரபினுள் புகுந்தது. பின்னர் மண்டபங்கள் மற்றும் [[திருச்சபை]]கள் அமைப்பதில் பிரயோகிக்கப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில் பல்லாயிரக் கணக்கான பாரிய கொட்டில்கள் மேற்கு [[ஐரோப்பா]]வில் காணப்பட்டன. காலப்போக்கில் இந்த கட்டிட முறைமை மண்ணைகள் மற்றும் கிராமிய எளிய கட்டிடம்க்களில் பின்பற்றப்பட்டது. இடைகளி கொட்டில்கள் பெரிய நுளைவாயிலையும், தாழ்வாரத்தையும் கொண்டது. <ref>Malcolm Kirk, ''The Barn. Silent Spaces'', London 1994; Graham Hughes, ''Barns of Rural Britain'', London 1985; Walter Horn, 'On the Origins of the Medieval Bay System', in: ''Journal of the Society of Architectural Historians'' 17 (1958), nr. 2, p. 2-23.</ref>
 
தமிழ்நாட்டில் [[சோழர்]] காலத்தில் இத்தகைய கொட்டில்கள் இருந்தமையை [[பட்டினப் பாலை|பட்டினப்பாலை]] எனும் பத்துப் பாட்டு பாடல்கள் <ref> https://ta.wikisource.org/s/5r8t </ref> மூலம் அறிய முடிகின்றது. அவை கரும்பில் இருந்து சாறு காய்ச்சும் கொட்டில்களாக கூறப்படுகின்றது
 
கொட்டில்களின் முக்கிய வகைகள்: பாரிய கொட்டில்கள்-பக்கமாக வெளியைக் கொண்டவை, செறிவாக கொட்டகை- நடுவிலே வாயிலைக் கொண்டது, சிறிய கொட்டகை- மாறும் வெளியைக் கொண்டது. பின் கூறப்பட்ட வகை கிழக்கு ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படுகின்றது.கற்சுவர்கள் பிரயோகிக்கப்பட்டதும் கொட்டில்களின் பயன்பாடு வளக்கொழிந்து போயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/கொட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது