உகாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் [[பிரம்மன்]] உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
 
உகாதி அன்று, மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து கொள்வார்கள். வீட்டில் வண்ணக்[[கோலம்]] இடுவார்கள். மாவிலைத் தோரணங்களால் வீட்டை அலங்கரிப்பார்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் வாங்கியும் மகிழ்வார்கள். இந் நாளில் தனித்துவமான உகாதி பச்சடி செய்து விருந்தில் பரிமாறுவார்கள். மேலும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.<ref name="Jagannathan2005p77"/><ref name="Fowler1997p72">{{cite book|author=Jeaneane D. Fowler|title=Hinduism: Beliefs and Practices|url=https://books.google.com/books?id=RmGKHu20hA0C&pg=PA72|year=1997|publisher=Sussex Academic Press|isbn=978-1-898723-60-8|pages=72–73}}</ref><ref The ''pachadi'' is a notablename=narayanan18/>உகாதி festiveஅன்று foodபல்வேறு thatஇசை combines all flavors – sweetநிகழ்ச்சிகள், sour,கலை saltyநிகழ்ச்சிகள், bitter.தெலுங்கு Inசாகித்ய theநிகழ்ச்சிகள் Kannadaமற்றும் andவிருது Teluguவழங்குதல் Hinduஆகியவை traditions,உகாதி itநாளன்று isநடைபெறும்..<ref>{{cite abook|author=K.V. symbolicRaman|title=Sri reminderVaradarajaswami that one mustTemple, expectKanchi: allA flavorsStudy of experiencesIts inHistory, the coming new yearArt and make the most of themArchitecture|url=https://books.<refgoogle.com/books?id=myK8ZYEIu4YC&pg=PA97|year=2003|publisher=Abhinav namePublications|isbn=narayanan18978-81-7017-026-6|pages=97–98}}</ref>
உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்..<ref>{{cite book|author=K.V. Raman|title=Sri Varadarajaswami Temple, Kanchi: A Study of Its History, Art and Architecture|url=https://books.google.com/books?id=myK8ZYEIu4YC&pg=PA97|year=2003|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-026-6|pages=97–98}}</ref>
 
== சொற்பிறப்பு ==
வரி 15 ⟶ 14:
 
==உகாதி பச்சடி==
உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக ''உகாதி பச்சடி'' செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி [[வேப்பம்பூ]], [[மாங்காய்]], [[புளி]], [[வெல்லம்]] மற்றும் [[உப்பு]] ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதனால், இப் பச்சடியில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள் கலந்துள்ளன. இது, வருகிற புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை [[கன்னடம்|கன்னட மொழியில்]] ''பேவு பெல்லா'' (ಬೇವು-ಬೆಲ್ಲ) என அழைப்பர்..<ref name=narayanan18/>
 
=== பிற உணவு வகைகள் ===
வரி 24 ⟶ 23:
 
==தமிழ் நாட்டில் உகாதி==
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட [[தெலுங்கு|தெலுங்கு மொழி]] பேசுவோராலும் [[ஆந்திரா]]வில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. [[தமிழக தெலுங்கு பேசுவோர்]] பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.
 
==தொடர்புடைய விழாக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உகாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது