புகாரா கானரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''புகாரா கானேடு''' அல்லது '''புகோரோ கானேடு''' ({{lang-fa|خانات بخارا}}; {{lang-uz|Buxoro Xonligi}}) என்பது பதினாறாம் நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து பிந்தைய பதினெட்டாம் நூற்றாண்டுவரை [[நடு ஆசியா|நடு ஆசியாவில்]] இருந்து ஒரு உஸ்பெக்<ref>Peter B.Golden (2011) ''Central Asia in World History'', p.115</ref> அரசு ஆகும். சிறிது காலமே நீடித்த சய்பனிட் பேரரசின் உபைதுல்லா கானின் ஆட்சியின்போது (1533–1540) [[புகாரா]] அந்த பேரரசின் தலைநகராக ஆனதுதலைநகரானது. இந்த கானேடானது அதன் அதிகபட்ச பரப்பளவை சய்பனிட் ஆட்சியாளரான இரண்டாம் அப்துல்லா கானின் ஆட்சியின்போது (1577–1598) அடைந்தது.
 
பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்த கானேடானது ஜனித் அரசமரபால் (ஆஸ்ட்ரகானிட்கள் அல்லது ஹஸ்டர்கானிட்கள்) ஆளப்பட்டது. அவர்களே புகாராவை ஆண்ட செங்கிஸ்கானின் வழிவந்த கடைசி வழித்தோன்றல்கள் ஆவர். 1740 இல் இக்கானேடு ஈரானின் ஷாவான [[நாதிர் ஷா|நதிர் ஷாவால்]] வெல்லப்பட்டது. 1747 இல் நதிர் ஷாவின் இறப்பிற்குப் பிறகு இந்த கானேடு செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் அல்லாத உஸ்பெக் அமீர் குடயர் பியின் வழித்தோன்றல்களால் ஆளப்பட்டது. அவர்கள் அடலிக் என்ற பிரதம மந்திரி பதவியின் மூலம் இந்த கானேட்டை கட்டுப்படுத்தினர். 1785 இல் அவரது வழித்தோன்றலான ஷா முராத், குடும்பத்தின் அரசமரபு ஆட்சியை (மங்கித் அரசமரபு) வழிப்படுத்தினார். இந்த கனேடானது புகாரா அமீரகம் ஆனது.<ref>[[Svat Soucek|Soucek, Svat]]. ''A History of Inner Asia'' (2000), p. 180.</ref> அந்த மங்கித்கள் செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் அல்ல. எனவே அவர்கள் இஸ்லாமிய பட்டமான அமீரை பயன்படுத்தினர் கான் என்ற பட்டத்தை பயன்படுத்தவில்லை
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/புகாரா_கானரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது