ஸ்ரீபுரம் பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''ஸ்ரீபுரம் பொற்கோயில்''' (Golden Temple Sripuram) [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர்]] அருகே திருமலைக்கோடி (அல்லது மலைக்கோடி) எனப்படும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும்.<ref>[http://dinamani.com/religion/article1211959.ece ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் தினமணி 08 September 2009]</ref>இத் திருத்தலம், [[திருப்பதி]]யிலிருந்து 120 கி.மீ. தூரத்திலும், [[சென்னை]]யிலிருந்து 145 கி.மீ. தூரத்திலும், [[புதுச்சேரி]]யிலிருந்து 160 கி.மீ. தூரத்திலும் மற்றும் [[பெங்களூர்|பெங்களூரு]]விலிருந்து
200 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இக் கோயிலில் செல்வத்தின் அதிபதியாக இருக்கும் [[லட்சுமி (இந்துக் கடவுள்)|ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு]]
[[குடமுழுக்கு|குடமுழுக்கு]] வைபவம் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இங்கு அனைத்து சமயத்தினரும் வருகை புரிந்து கோயிலைக் கண்டு களிக்கின்றனர். ஏனெனில், இக் கோயிலில்கோயில் 1500 கிலோகிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது அமிர்தசரஸில் இருக்கும் [[பொற்கோயில்|பொற்கோயிலின்]] உட்புற விமானத்தின் (750 கிலோகிராம் தங்கம்) அளவை விட இரட்டிப்பாக உள்ளது.<ref>[http://theplanetd.com/the-golden-temple-of-amritsar-indias-shining-star/ Golden Temple of Amritsar]</ref>
== கோயிலின் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2828277" இருந்து மீள்விக்கப்பட்டது