பெருந்துளசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பெருந்துளசி''', '''காட்டு துளசி''', '''ஆப்பிரிக்க துளசி''', '''கிராம்பு துளசி''' என்பதுஎன அழைக்கப்படுவது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் ஓசிமம் கிராட்டிசிமம் (Ocimum gratissimum) என்பதாகும். இது லேமியேசி (Lemiaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது [[ஆப்பிரிக்கா]], [[மடகாஸ்கர்]], [[தெற்கு ஆசியா]], [[இந்தியா]], [[இலங்கை]], [[தாய்லாந்து]], [[மலேசியா]], வெப்பமண்டல [[அமெரிக்காக்கள்|அமெரிக்கா]] மற்றும் [[லட்சத்தீவு]] போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது.
 
இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலையில் எலுமிச்சம் பழச் சுவையும், நறுமணமும் கொண்டிருக்கும். ஆகவே இதை எலுமிச்சை துளசி என்றும் அழைக்கின்றனர். இதில் வெள்ளை நிற பூக்கள் மலர்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பெருந்துளசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது