இரண்டாம் பால்கன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
=== போர் நிறுத்தம் ===
ருமேனிய இராணுவம் சோபியாவை நெருங்கியதால், பல்கேரியா ரஷ்யாவிடம் ருமேனிய நாட்டை சமாதானம் செய்ய கூறி கேட்டது. ஜூலை 13 அன்று, ரஷ்ய செயலற்ற தன்மையை எதிர்கொண்டு பிரதமர் ஸ்டோயன் டானேவ் ராஜினாமா செய்தார். ஜூலை 17 அன்று, ரஷ்யாவின் அரசர், ஜெர்மன் சார்பு மற்றும் ருசோபோபிக் அரசாங்கத்தின் தலைவராக வாசில் ராடோஸ்லாவோவை நியமித்தார். ஜூலை 20 அன்று, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வழியாக, செர்பிய பிரதம மந்திரி நிகோலா பாசிக், பல்கேரிய தூதுக்குழுவை, செர்பிய நாட்டின் போர் கூட்டாளிகளுடன் ஒரு ஒப்பந்தத்திற்காக நேரடியாக செர்பியாவில் உள்ள நிஸ் நகரத்திற்கு அழைத்தார். இப்போது பல்கேரியாவிற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள செர்பியர்களும் கிரேக்கர்களும் ஒரு சமாதானத்தை முடிவு செய்ய அவசரப்படவில்லை. ஜூலை 22 அன்று, ரஷ்ய பேரரசர் ஃபெர்டினாண்ட் இத்தாலிய தூதர் வழியாக கரோல் மன்னருக்கு புக்கரெஸ்ட்டில் ஒரு செய்தியை அனுப்பினார். ருமேனிய படைகள் சோபியாவுக்கு முன் நிறுத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகள் புக்கரெஸ்டுக்கு மாற்றப்பட வேண்டும் என்று ருமேனியா முன்மொழிந்தது, பிரதிநிதிகள் ஜூலை 24 அன்று நிஸ் நகரத்திலிருந்து புக்கரெஸ்டுக்கு ரயில் பயணம் மேற்கொண்டனர். ஜூலை 30 அன்று புக்கரெஸ்டில் பிரதிநிதிகள் சந்தித்தபோது, செர்பியர்கள் பாசிக் தலைமையில் இருந்தனர், வுகோடிக் தலைமையிலான மாண்டினீக்ரின்ஸ், வெனிசெலோஸ் தலைமையிலான கிரேக்கர்கள், டிட்டு மியோரெஸ்கு தலைமையிலான ருமேனியர்கள் மற்றும் நிதி மந்திரி டிமிதூர் டோன்சேவ் தலைமையிலான பல்கேரியர்கள் ஆகியோர் இருந்தனர். ஜூலை 31 முதல் நடைமுறைக்கு வரும் ஐந்து நாள் போர் நிறுத்தத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.<ref name=Hall123>Hall (2000), pp. 123–24.</ref> ஓட்டோமான்களை பங்கேற்க அனுமதிக்க ருமேனியா மறுத்தது, பல்கேரியாவை அவர்களுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்த கட்டாயப்படுத்தியது ருமேனிய நாடு.
== பின்விளைவு ==
இரண்டாவது பால்கன் போர் செர்பியாவை டானூப் ஆற்றின் தெற்கில் உள்ள நாடுகளில் இராணுவ ரீதியாக சக்திவாய்ந்த மாநிலமாக விட்டுச் சென்றது. செர்பிய இராணுவத்தைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக பிரெஞ்சு கடன்களால் நிதியளிக்கப்பட்ட இராணுவ முதலீடு பலனளித்தது. மத்திய வர்தார் மற்றும் நோவி பஜாரின் சஞ்சக்கின் கிழக்குப் பகுதியில் பாதி ஆகியவை கையகப்படுத்தப்பட்டன.அதன் பிரதேசம் 18,650 முதல் 33,891 சதுர மைல்கள் வரை வளர்ந்தது மற்றும் அதன் மக்கள் தொகை ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்தது.இதன் பின்னர் புதிதாக கைப்பற்றப்பட்ட நிலங்களில் பலருக்கு துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறை ஏற்பட்டது. 1903 ஆம் ஆண்டு செர்பிய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கூட்டுறவு சுதந்திரம், சட்டசபை சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவை புதிய பிராந்தியங்களில் அறிமுகப்படுத்தப்படவில்லை. புதிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. கலாச்சார நிலை மிகவும் குறைவாக உள்ளது என கருதப்படுவதால் ஓட்டு உரிமை இல்லை என கூறப்பட்டது. ஆனால் உண்மையில், பல பகுதிகளில் பெரும்பான்மையைக் கொண்ட செர்பியர் அல்லாதவர்களை தேசிய அரசியலுக்கு வெளியே வைத்திருக்க இது செய்யப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பால்கன்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது