மலபார் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 8:
மலபார் கடலோரப் பகுதிகள் கி.மு 3000 முதலே முதன்மை வணிக மையமாக இருந்துள்ளது. [[மெசபடோமியா]], [[எகிப்து]], [[கிரேக்கம்]], [[உரோமை]], [[ஜெருசலேம்|யெருசேலம்]], [[அரபு]] நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டுள்ளது. மிகப் பழமையான இன்றளவும் செயலாக்கத்தில் உள்ள துறைமுக நகரங்கள், [[கோழிக்கோடு]] [[கண்ணூர்]] போன்றவை பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் வழியே வணிகம் நடத்தி வந்துள்ளது.
 
இங்குள்ள நகரங்கள் எப்போதுமே கடல் மற்றும் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்தமையால் இவை மிகவும் பன்பண்பாட்டுத் தன்மையுடையனவாக உள்ளன. [[இந்தியா]]வில்மலபார் கடற்கரை பகுதிகள் முதன்முதலாக பிற சமயத்தினரை,சமயத்தினரான சிரியசிரியா கிறித்தவர்கள், கொச்சி யூதர்கள், அரபு இசுலாமியரை, ஏற்றுக்கொண்டுள்ளனஏற்றுக்கொண்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:கேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மலபார்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது