மலபார் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
[[Image:Bekalfortbeach.JPG|thumb|right|250px|மலபார் கடலோரத்தில் பேகால் கோட்டை கடற்கரை.]]
'''மலபார் கடற்கரை ''' (''Malabar Coast'') [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] தென் மேற்கில் [[மலபார் பிரதேசம்|மலபார் பிரதேசத்தில்]] அமைந்துள்ள நீண்ட மற்றும் குறுகிய கடற்கரைப் பிரதேசமாகும். <ref>[https://www.forbesbritannica.com/sites/viiabeaumanisplace/2013/01/14/keralaMalabar-cruising-the-indian-waterways/#3b3016b8337f Cruising The Waterways of India'sCoast Malabar CoastaaCoast]</ref> புவியியல்படி [[மேற்குத் தொடர்ச்சி மலை]]களின் மேற்குசரிவுகளில் நீர்மிகு பருவப் பெயர்ச்சிக் காற்று மேகங்கள் தடுக்கப்பட்டு தென்னிந்தியாவின் மிகுந்த மழைபெறும் பகுதிகளாக விளங்குகிறது. ”மலபார் கடலோரம்” என்ற சொல் சிலநேரங்களில் [[கொங்கண் மண்டலம்|கொங்கண்]] கடலோரத்திலிருந்து [[கன்னியாகுமரி]] வரையுள்ள மேற்குக் கடலோரக் கரைப்பகுதிக்கு பயன்படுத்தப்படுகிறது. மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுகங்களில் ஒன்று [[கொச்சி]] [[துறைமுகம்]] ஆகும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மலபார்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது