புகாரா கானரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
இந்தக் காலகட்டத்தில் வரலாறு மற்றும் புவியியல் பற்றிய புதிய நூல்கள் எழுதப்பட்டன. உதாரணமாக ஈரானை தாயகமாகக் கொண்ட அமீன் அஹமத் ராசியின் ''ஹஃப்ட் இக்லிம்'' (''ஏழு காலநிலைகள்'') புத்தகத்தை கூறலாம்.{{Citation needed|date = June 2014}} பதினாறாம் நூற்றாண்டு புகாரா அழகிய கையெழுத்துக்கள் மற்றும் சிறு ஓவியத்தில் திறமைவாய்ந்த கலைஞர்களை ஈர்த்தது. சுல்தான் ஆஹ் மஸ்கடி, அழகிய எழுத்துக்களை எழுதக்கூடிய தத்துவ ஆசிரியர் மஹ்முத் இபின் ஈஷாக் ஷகிப்பி, மற்றும் முஸ்லிம் துறவி போன்ற மஹ்முத் பக்லியான், மொலானா மஹ்முத் முசஹேப் மற்றும் ஜலாலுதீன் யூசுப் ஆகிய கலைஞர்களை அவர்களுள் முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம்.{{Citation needed|date = June 2014}} புகாராவில் அந்த சகாப்தத்தில் பணியாற்றிய புகழ்பெற்ற கவிஞர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முஷ்ஃபிகி, நிசாமி முவமயா, மற்றும் மொகம்மத் அமீன் சஹேத் ஆகியவர்களை குறிப்பிடலாம்.{{Citation needed|date = June 2014}} 16ஆம் நூற்றாண்டில் புகாரா கானேட்டில் பணிசெய்த பல மருத்துவர்களின் மிக புகழ் பெற்றவராக மொலானா அப்த்-அல் ஹக்கீமை குறிப்பிடலாம்.{{Citation needed|date = June 2014}}
 
அப்துல் அல்-அசிஸ் கான் (1540–1550) உலகம் முழுவதிலுமே அதற்குச் சமமான நூலகம் ஒன்று இல்லை என கூறக்கூடிய அளவுக்கு ஒரு நூலகத்தை நிறுவினார். முக்கிய அறிஞரான சுல்தான் மிராக் முன்ஷி 1540 லிருந்து அங்கு பணியாற்றினார். திறமையான அழகிய கையெழுத்தை எழுதக்கூடிய மிர் அபித் குசைனி நஸ்தலிக் மற்றும் ரெய்ஹானி எழுத்து முறைகளில் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கினார். அவர் ஒரு தலை சிறந்த சிறு ஓவியரும், தகடமைப்பதில் கைதேர்ந்தவரும் மற்றும் புகாரா நூலகத்தின் நூலகருமாக இருந்தார்.<ref>Khasan Nisari. ''Muzahir al-Ahbab''</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/புகாரா_கானரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது