கொங்கண் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 1:
{{unreferenced}}
{{for|பர்கினோ பாசோவில் உள்ள கிராமத்து|கொங்கண், பர்கினோ பாசோ}}
 
{{for|பர்கினோ பாசோவில் உள்ள கிராமத்து|கொங்கண், பர்கினோ பாசோ}}
[[File:Map of Hill-stations on Konkan thumbbelt.png|3500pxthumb|மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் கடற்கரை மண்டலம்]]
[[Image:Dabhol Beach.jpg|thumb|400px|கொங்கண் - தென்னையும் கமுகும் அடர்ந்த வெள்ளை கடற்கரைகள்]]
 
'''கொங்கண்''' (மராத்தி: कोकण), அல்லது '''கொங்கண் கரையோரம்''' அல்லது கரவாலி, [[இந்தியா]]வின் மேற்கு கடலோரம் மகாராட்டிர [[ராய்கர் மாவட்டம்|ராய்கரிலிருந்து]] கர்நாடக மாநிலத்தின் [[மங்களூர்]] வரை பரந்திருக்கும் கடலோர நிலப்பரப்பு ஆகும்.<ref>[https://www.britannica.com/place/Konkan Konkan]</ref>
<br/>
 
கொங்கண் பொதுவாக மகாராட்டிரத்தின் [[ராய்கர் மாவட்டம்|ராய்கர்]], [[தாணே]], [[மும்பை]], [[ரத்னகிரி மாவட்டம்]], [[சிந்துதுர்க் மாவட்டம்|சிந்துதுர்க் மாவட்டங்களையும்]], [[கோவா]] மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் [[வட கன்னட மாவட்டம்]], [[தெற்கு கன்னட மாவட்டம்]] மற்றும் [[உடுப்பி மாவட்டம்|உடுப்பி மாவட்டங்களையும்]] குறிக்கும். இந்த மக்களின் உணவுப் பழக்கங்கள் (அரிசி & மீன்), பயிர்கள் (நெல், மாம்பழம், முந்திரி,பலா) மற்றும் உடல்வாகு (உயரம் மற்றும் கட்டு) இவற்றில் ஒற்றுமை காணலாம்.
 
கொங்கண் வாழ் மக்கள் ''கொங்கணிகள்''என அழைக்கப்படுகின்றனர்.அவர்களது மொழி [[கொங்கணி மொழி]]யாகும்.
 
<br />
==மேற்கோள்கள்==
<references/>
 
=='''கொங்கண் மண்டலம்'''==
"https://ta.wikipedia.org/wiki/கொங்கண்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது