கொங்கண் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 7:
[[Image:Dabhol Beach.jpg|thumb|400px|கொங்கண் - தென்னையும் கமுகும் அடர்ந்த வெள்ளை கடற்கரைகள்]]
 
'''கொங்கண்''' (மராத்தி: कोकण), அல்லது '''கொங்கண் கடற்கரை''' அல்லது '''கரவாலி''', [[மேற்கு தொடர்ச்சி மலை]]களுக்கும், [[அரபுக் கடல்|அரபுக் கடலுக்கும்]] இடைப்பட்ட, வடக்கிலிருந்து தெற்கே 530 கிமீ (330 மைல்) நீண்ட வளமான கடற்கரை மற்றும் மலைப் பகுதியாகும்.

[[இந்தியா]]வின் மேற்கு கடலோரம் [[மகாராட்டிரா]] மாநிலத்தின் [[ராய்கர் மாவட்டம்|ராய்கரிலிருந்து]] கர்நாடக மாநிலத்தின் [[மங்களூர்]] வரை பரந்திருக்கும் கடலோர நிலப்பரப்பு ஆகும்.<ref>[https://www.britannica.com/place/Konkan Konkan]</ref>
 
கொங்கண் பொதுவாக மகாராட்டிரத்தின் [[ராய்கர் மாவட்டம்|ராய்கர்]], [[தாணே]], [[மும்பை]], [[ரத்னகிரி மாவட்டம்]], [[சிந்துதுர்க் மாவட்டம்|சிந்துதுர்க் மாவட்டங்களையும்]], [[கோவா]] மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் [[வட கன்னட மாவட்டம்]], [[தெற்கு கன்னட மாவட்டம்]] மற்றும் [[உடுப்பி மாவட்டம்|உடுப்பி மாவட்டங்களையும்]] குறிக்கும். இந்த மக்களின் உணவுப் பழக்கங்கள் (அரிசி & மீன்), பயிர்கள் (நெல், மாம்பழம், முந்திரி,பலா) மற்றும் உடல்வாகு (உயரம் மற்றும் கட்டு) இவற்றில் ஒற்றுமை காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கொங்கண்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது