ஓடில்லா நத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 32:
'''ஏரா'''
சில இனங்களில் (எ.கா:Tandonia budapestensis) வாலின் நடுவிலிருந்து முதுகின் மேலாக உயரமான பகுதி காணப்படும். இது ஏரா எனப்படும்.
 
'''பாதம்'''
ஓடில்லா நத்தையின் தட்டையான கீழ்ப்பாகம் 'பாதம்' எனப்படும். மற்றைய குடற்காலிகளைப் போலவே ஓடில்லா நத்தையும் பாதத்தின் கீழாகக் காணப்படும் தசைகளின் சுருக்கம் காரணமான சந்தம் பொருந்திய அசைவின் மூலம் இடம் பெயரும். ஏக காலத்தில் சுரக்கப்படும் சளியத்தின் மூலம் பாத இழையங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் பயணிக்கும். <ref name=biologists1>{{cite journal|last=Denny|first=M. W.|author2=Gosline, J. M. |title=The physical properties of the pedal mucus of the terrestrial slug, ''Ariolimax columbianus''|journal=Journal of Experimental Biology|year=1980|volume=88|pages=375–393|url=http://jeb.biologists.org/content/88/1/375.full.pdf|issue=1}}</ref> Around the edge of the foot in some slugs is a structure called the 'foot fringe'.
 
==உடற்றொழிலியல்==
"https://ta.wikipedia.org/wiki/ஓடில்லா_நத்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது